பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


உண்டு போவதற்கு இருப்பவனை விரைவில் உடன் கூ ட் டி க் .ெ க | ண் டு போக வேண்டிய மற்ருெருவன் இன்னும் உண்டிலையோ?” என்ருல் அவன் உண்டேன் உண்டேன்' என்பான். உண்ணு கிற ஒருவனை வினவினல் அவனும் உண்டேன் உண்டேன்' என்பான். இவற்றில் விரைவினுல் எதிர் காலமும், நிகழ் காலமும் இறந்த காலமாகச் சொல்லப் பட்டன. அக்காட்டிற்குப் போனல் கூறை பறி கொடுத் தான். பறி கொடுக்கிருன். களவு செய்தால் கையறுக்கப் பட்டான். கையறுக்கப்படுகிருன் என்பவற்றில் மிகுதி யிஞல் எதிர் காலம், இறந்த காலமும், நிகழ்காலமு மாகச் சொல்லப்பட்டது. கூறை பறி கொடுத்தலும், கையறுக்கப்படுதலும் சிறுபான்மை தப்பினுலும் தப்புமாதலால் மிகுதி எனப்பட்டன. அறம் செய்தால் சுவர்க்கம் புகுந்தான். புகு கின்ருன். எறும்பு முட்டைகொண்டு திட்டேறில்ை மழை பெய்தது. பெய்கின்றது என்பவற்றில் தெளி வில்ை எதிர்காலம் இறந்த காலமும், நிகழ் காலமு மாகச் சொல்லப்பட்டது. சுவர்க்கம் புகுதற்கு அறஞ் செய்தல் காரணமென்பது சாத்திரப் பிரமானத் திலுைம், மழை பெய்தற்கு எறும்பு முட்டை எடுத்துக் கொண்டு மேட்டில் ஏறுதல் அறிகுறி என்பது கண் கூடு பிரமாணத்தினுலும் தெளியப்பட்டதல்ை தெளி வாயின. யாம் முன்னே விளையாடுவது இச் சோலை, விளையாடுகிறது இச் சோலை - இவற்றில் வேறு ஒரு காரணமும் இல்லாமல் இயல்பினுல் இறந்த காலம், எதிர்காலமும் நிகழ்காலமுமாகச் சொல்லப்பட்டது.