பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


அல்வழி கை - ஞான்றது = கைஞ்ஞான்றது கை - நீண்டது = கைந்நீண்டது கை - மாண்டது = கைம்மாண்டது வேற்றுமை கை -- ஞாற்சி - கைஞ்ஞாற்சி கை - நீட்சி = கைந்நீட்சி கை -- மாட்சி = கைம்மாட்சி இவற்றில் தனி ஐவழி மெலி மிக்கன. அல்வழி நொ - ஞெள்ள = நொஞ்ஞெள்ளா நொ - நாகா = நொந்நாகா நொ - மாடா = நொம்மாடா வேற்றுமை து - ஞெள்ளா = துஞ்ஞெள்ளா து - நாகா = துந்நாகா து -- மாடா = தும்மாடா இவற்றில் நொ, து முன்மெலி மிக்கன. இவை வினையாதலால் அல்வழி. (கொ- வருந்து, து-உண். இவை இரண்டும் ஒருமை யேவல். ஞெள்ளா முதலியன விளிப்பெயர்.) அல்வழி மண் - நீண்டது = மண் நீண்டது முள் + நீண்டது = முண்ணிண்டது பொன் + நீண்டது = பொன்னிண்டது கல் + நீண்டது = கன்னிண்டது