பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கேள்விகள் 1. பாடல்களில் .ெ சா ற் க ள் எவ்வெம்முறையில் நிற்கும் ? 2. அன்னுவயம் என்பது என்ன ? பயிற்சி-25 கீழ் வருவனவற்றை அன்னுவயப்படுத்தி எழுதுக - அகர முதல எழுத்தெல்லாம், ஆதிபகவன் முதற்றே உலகு, கற்றதஞல் ஆய பயன் என், வால் அறிவ்ன் நல்தாள் தொழாஅர் எனின், குணமிலவே எண் குண்த்தான் தாளே வணங்காத் தலை, பிறவிப் பெருங்கடல் நீந்தார் இறைவனடி சேராதார். நிறுத்தக் குறிகள் 5. . இக்குறிக்குக் காற்புள்ளி என்பது பெயர். இதை ஆங்கிலத்தில் கமா (Comma) என்பர். இக் குறியிட்ட இடத்தில் ஒரு முறை கண் இமைக்கும் அம். ஆனல் என்பதற்குப் பின்னும், பெயர்கள் அடுக்கிவரும் பொழுதும் இக்குறி இட வேண்டும். நீ அவ்வாறு செய்யின், உனக்கு ஓர் زe-ib) ஆபத்தும் நேராது. அவன் நல்ல கு ண மு ைட யவன்; ஆல்ை, பாடங்களை மட்டும் படிக்க மாட்டான். வாழை இலை, பூ, காய், பழம் ஆகிய யாவும் பயன்படும்.