பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窃。 7 ! {}. l Z. | f 4. 鳗 * கீழ்வருவனவற்றிற்கு விகுதிகளைமட்டும்.குறிப்பிடுக* செய்தான்.வந்தனர்,போகிறது, நடந்தவை,முருகன் கீழ் வருவனவற்றுள் பெயர் இடை நிலை எவை, வின்ே. இடைதிலே எவை ? வண்ணுத்தி, படித்தான், குறத்தி, புலேச்சி, செய்வான் செட்டிச்சி, அறிஞன், ஒதுவான், படிக்கிருள். கீழ் வருவனவற்றிலுள்ள சாரியைகளை மட்டும் குறிே பிடுக. : வந்தனன், படித்தனன், ஒதுவித்தனன். கீழ் வருவனவற்றிலுள்ள சந்திகளைமட்டும் காட்டுக:பிடிக்கிருள், படித்தாள், கடிப்பன. கீழ் வரும் சொற்களில் எவை எவ்வாறு விகாரே பட்டின ? தருகிருன், வந்தான், செத்தான், வெந்தது. கீழ்வரும் சொற்களுக்கு உறுப்பிலக்கணம் கூறுகஒடுவாள், காண்பான்; செய்கின்றன, படிக்கிருர்கள்: பேசினர்கள், கற்ருன், கண்டனன், கடித்தது. இடுகுறிப் பெயரும், காரணப் பெயரும் 13. பெயர்ச்சொல் இடுகு றி ப் பெயராகவும் காரணப் பெயராகவும் வழங்கப் பெறும். 14. இடுகுறிப் பெயராவது, ஒன்றை அறிவகதி குப் பெரியோர்களால் தொன்றுதொட்டு இடப்பட்டு வழங்கி இவரும் பெயராம். (உ-ம்) மரம், கல், மண்.