பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 2. கீழ்வருவனவற்றுள் வந்துள்ள ஆகுபெயர்க்ளை எடுத்து எழுதி, அவை இன்ன் ஆகுபெயர் எனவும் குறிப்பிடுக: பாவை வந்தாள். தேன்மொழி பாடினுள். திருவள்ளுவர் வாசி. கழல் வணங்கினன். விளக்கு முறிந்தது. நெஞ்சு நோகிறது. கெஜம் வாங்கினன். ஒரு காதம் நடந் தான். ஆழாக்கு வாங்கிஞன். வீசை போடு. சேர் வாங்கு. அரை நாண் கட்டு. கால் வலிக்கிறது. விற்றில் உண்டான். நன்மை கடைப்பிடி மருக்கொழுந்து நட்டான். ஒரு கை ஆட வருவீரா? வைகாசிபூத்தது. கார் அறுவடையாயிற்று. சென்னைக்கு அபாயம் இல்லை. சிதம்பரம் சிரிக்கிறது. குவளேக்கண். ஆம்பல் வாய். 3. ஆகுபெயர் அமைந்த வாக்கியம் ஐந்து எழுதுக. வினையால் அனேயும் பெயர் 38. ஒரு வினைமுற்று பெயர்த்தன்மை அடைக் ತೆ; வேற்றுமை உருமை ஏற்று வருவது வினேயால் அனேயும் பெயராம். (உ-ம்) வந்தான்-வினைமுற்று வந்தானை-வினையால் அணையும் பெயர். குறிப்பு:தொழிற்பெயரும், வினேயால் அணையும் பெய ரும் வெவ்வேறு. அவற்றிற்கு நிரம்ப வேறுபாடு உண்டு. 1. தொழிற்பெயர் தொழிலுக்குப் பெயராய் வரும்: வினையால் அணையும் பெயர் தொழிலைச் செய்த பொரு ளுக்குப் பெயராய் வரும்.