பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 44. ஐந்தாம் வேற்றுமை நீங்கல் பொருள், ஒப்புப் பொருள், எல்லேப்பொருள், ஏதுப் பொரு களில் வரும். (உ-ம்) ஊரின் நீங்கி ைன் - நீங்கல்பொருள். காக்கையிற் கரிய ேம னி ய ன் - ஒப் புப்பொருள். சென்னையின் தெற்குச் சிதம்பரம் - எல்லேப் பொருள். அன்பில் பெரியார் சேக்கிழார் - ஏதுப் பொருள்.(ஏது = காரணம்) குறிப்பு : இவ்வேற்றுமையின் .ெ ச ல் லு ரு புக ள் இருந்து, நின்று என்பன. (உ-ம்) வீட்டிலிருந்து புறப்பட்டான். மலையினின்று இறங்கினன். 45. ஆரும். வேற்றுமை உரிமைப் பொருளில் (உ-ம்; எனது வீடு. குறிப்பு: இதன் சொல்லுருபு உடைய' என்பது. (உ-ம்) என்னுடைய வீடு. 46. ஏழாம் வேற்றுமை. இடப் பொருள் வேற்றுமையாம். (உ-ம்) அவன் வயின் சென்(டின். குறிப்பு: ஏழாம் வேற்றுமைக்குப் பல உருபுகள்