பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 2. கீழ் வருவனவற்றினின்றும் எச்சங்களைப் பொறுக்கி, அவை இன்ன எச்சம் எனவும் குறிப்பிடுக;படித்த பையன், ஒடும் குதிரை, வருகின்ற மாடு, நல்ல காலம்,பெரியபொருள், சிறியமரம்,செய்து வந்தான், துடிப்போன்ை. கூவி ஒடிஞன், ஒடக் கண்டான், உண்ண வருவான், வந்தால்தருவேன் பாட வரின் வா, உதவி செய்தக்கால் மறவாதே. கேட்டுவா.ம்ெல்லப்போவான், பைய நடந் தான். "செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று. 61. கட, வா முதலிய வினேப்பகுதிகள் உம் என்னும் விகுதி பெற்று வரின், செய்யும் என்னும் வாய்பாட்டு வினே முற்ரும். (உ-ம்) நடக்கும், வரும். 52. இவ் வினைமுற்று. ஆண்டால், பெண்டால், ஒன்றன்பால், பலவின் பாங் என்னும் நான்கு பாலில் மட்டும் வரும் , தன் ை முன்னில்களிலும் பலர் பாலிலும் வாராது. இது எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் மட்டும் காட்டும். (உ-ம்; கந்தன் படிக்கும். இது பாயும். வள்ளி வரும். జభ ! ஆடும். நன் . சூ. பல்லோர் படர்க்கை முன்னிலே செல்லா தாகும் செய்யுமென் முற்றே. கேள்விகள் 1. செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்ருவதுயாது? இவ்வினைமுற்று எங்கெங்கு வரும் : எ ங் கெங்கு வாராது ?