பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பயிற்சி.12 1. ---பாட்டுப் பாடினுேம் ---எப்போதுவந்தாய்? --- என்ன செய்கிருன் ? --- எங்கே போனtர்? முடிந்ததா? - எப்போது உடைந்தது ? - எப்படிப் போயினர் ? -- வருவதே தெரியாதே மேலே கோடிட்ட இடங்களில் தகுந்த சொற்களே அமைத்து அவை இன்னின்ன இடத்திற்குரியவை என்பதைக் குறிப்பிடுக. 2. தருவாய் நீ. நாம்ஆடுவோம். யாம்பாடுவோம். நீரேபிடி பட்டீர். மடக்கிளியே, நான் ஆர் ? யான் ஏதும் பிறப் பஞ்சேன். நான்மறவேன். நீங்கள்வருவீர்கள். நாங்கள் செய்யும் கிரியை-இவற்றில் உள்ள இடப்பெயர்களை எடுத்துக் காட்டி, அவை இன்ன இடமெனவும் கூறுக. --- பள்ளிக்கூடம் எங்கே ? - 3. தன்மைப் பெயரும் முன்னிலைப் பெயரும் இருதினைக் கும் ஐம்பாலுக்கும் பொதுவாக வரும்படி ஒவ்வோர் உதாரனம் தருக, 4. படர்க்கைப் பெயர் எல்லாத் திணை பால்களிலும் வரு மாறு தனித்தனி ஒவ்வோர் உதாரணம் தருக. 5. மூவிடப்பெயர்களும், ஒருமையிலும், பன்மையிலும் வரு மாறு ஒவ்வொன்றிற்கும் மும்மூன்று உதாரணம் தருக. வேற்றுமை 28. வேற்றுமையாவது, பொருளே வேறுபடுத்து வது. கந்தன் வரவழைத்தான் என்ற இத்தொடரில் கந்தன் ஒரு பொருளே வரவழைத்தான் என்ற