பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 51. நிகழ் காலம் என்பது. தொழில் இப்பொ ழுது நடக்கிறதைத் தெரிவிப்பது. (உ-ம்) செய்கிருன், கட்டுகிருள். 52. எதிர் காலம் என்பது, தொழில் இனிமேல் கடப்பதைத் தெரிவிப்பது. (உ-ம்) செய்வான், கட்டுவாள். 1. காலமாவது யாது ? 2. காலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ? ஒவ்வொன்றையும் விளக்குக. பயிற்சி-17 1. உண், தின், கேள், வாழ்-இவ் வினைச்சொற்களைக் கொண்டு முக்காலங்களுக்கும் உதாரணம் தருக. 2. கோடிட்ட இடங்களில் தகுந்த வினைச் சொற்களே எழுதி, அவை இன்ன கால வினைச்சொற்கள் எனக் குறிப்பிடுக :நான் நேற்று - முருகன் பொழுது -. வேலன் இனி --- மழை எப்பொழுது --? முன்னே என்ன --- ? அங்கு அவர்கள் என்ன --? நான் م سمسمسم 3. நான்தருவேன். ஊருக்குப்போனை. எங்கே போகிருப்? நாளைக்கு வருவாயா? பாடம் படித்தான? ஆசிரியர் அடித்தார்--இங்குக் கா னு ம் வினைச்சொற்கள் எவ்வெக்காலத்தைக் காட்டின ?