பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 16. ங் இந்த எழுத்திற்குத் தந்நகரமெப் என்பது பெயர். ஏன் எனில், இந்த எழுத்து ஒரு சொல்லுக்கு வில் வரும்போது தகர வர்க்க எழுத்தையே சtர்ந்து வரும். (உ-ம்) நந்தனர், செந்தில், கந்தன் குறிப்பு: த், ந் இவை ஒன்றுக்கொன்று இன எழுத் துக்கள். 17, ண் இது டண்ணகரமெய். இது டகரத்திற்கு இனமாதலால், இப்பெயர் பெற்றது. இது டகரத் ஸ்: சாாகது வரும, (உ.ம்) பண்டம், திண்டாட்டம், நண்டு 18. ன் இது றன்னகரம். இது றகரத்திற்கு இனமான எழுத்து. ஆகையால், இப்பெயர் பெற்றது. இது றகர வர்க்கத்தையே சார்ந்து வரும். (உ-ம்) மன்றம், கன்று, சென்ருன் கேள்விகள் 1. ந், ண், ன் இவை எந்த இனத்தைச் சேர்ந்தவை ? 3. இவற்றிற்குரிய பெயர்கள் யாவை ? ஏன் ? பயிற்சி-27 1. கீழ் வருவனவற்றைத் திருத்தி எழுதித் திருத்தியதற். குக் காரணமும் கூறுக ; இன்று ஐன்தாம்வகுப்பு, கொன்டாட்டம்பந்றிக்குட்டி, வன்து போனன், பன்து, பூண்தி, வான்தி, கண்தன், பன்தல், மூன்று ஒந்று.