பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கேள்விகள் 1. முன்னிலையாவது என்ன ? ,ே அஃது எத்தனை வகைப்படும் ? 3. அவை எவை ? 4. அவை எங்கு வரும் ? ஆடுஉ முன்னிலையாவது யாது ? 1. மகடூஉ முன்னிலேயாவது யாது? பயிற்சி-28 இதுவன இன்ன இன்ன முன்னிலே எனக் குறிப்பிடுக : இங்குழாய், வளவயல், ஊர, எருமைமேல் நாரை துயில், வதியும் ஊர், பொற்ருெடி, தெரியிழாய், மதியென் முகத்தாய். உபமானம் உபமேயம் 33. புலவர் ஒரு பாட்டில் ஒரு கருத்தை விளக்க அதும்போது அதைச் சாதாரணமாகக் கூருமல் ஒன்றை ஒப்பிட்டுக் காட்டி விளக்குவர். அவ்வாறு தி:.டி. ஒப்பிடுவதை உபமானம் எ ன் பர். உப தானத்தில்ை விளக்கப்படும் பொருளே உபமேயம் அன்பர். இல் t வெள்ளத்தனைய மலர்நீட்டம் : மாந்தர் தம் உள்ளத் தனைய(து) உயர்வு : வெள்ளத்தனைய மலர்நீட்டம்-உபமானம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு-உபமேயம்