பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 13. முகத்தல் அளவைப் பெயராவது முகக் கும் அளவைக் குறிப்பதாம். (உ-ம்) ஆழாக்கு, படி, கலம், மரக்கால். 14. நீட்டல் அளவைப் பெயராவது, நீட்டி அளக் கும் அளவைக் குறிப்பதாம். 3 2. (உ-ம்) அடி, அங்குலம், கெஜம், மைல். கேள்விகள் 1. அளவாவது யாது? 2. அஃது எத்தனை ? அவை எவை ? 3. எடுத்தலளவைக்கு மற்ருெரு பெயர் என்ன ? 4. ஒவ்வோர் அளவைப் பெயரையும் விளக்குக. பயிற்சி.11 கோடிட்ட இடங்களில் தகுந்த பெயர்களை அமைத்து அவை இன்ன பெயர் எனவும் குறிப்பிடுக : தலைக்கு - அணு கொடு. இந்த மாடு --- --- பால் கொடுக்கும். நா ன் - - ட நடந்தேன். ஒரு --- மிட்டாய் கொடு. -- -- --- எண்ணெய் என்ன விலை ? இரண்டு ட கொண்டது - , ஒரு - துணி வாங்கு. காதம் இருபத்து நான்கு, நாழி அரிசி, கலைகள் அறு பத்து நான்கு, பலம் பைசா - இவற்றுள் எந்தெந்த அளவுப் பெயர்கள் வந்துள்ளன ? . ஒவ்வோர் அளவைக்கும் ஐந்து உதாரணம் தருக.