பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 5. 萄。 & # தாம்+கு = தமக்கு தாம்-அன் = தம்மின் தாம்+ அது தமது தாம்--இடம் = தம்மிடம் கேள்விகள் . தன்மை ஒரு ைம ப் .ெ ப ய ர் எ து; அது வேற் றுமை உருபை ஏற்கும்போது எப்படித் திரிந்து வரும் ? தன்மைப் பன்மைப் பெயர்கள் எவை அவை எவ்வாறு வே ற் று ைம உருபை ஏற்கையில் திரிந்து வரும் ? முன்னிலை ஒருமைப்பெயர் எது? அது வேற்றுமை உருபை ஏற்கையில் எவ்வாறு திரிந்து வரும் ? முன்னிலைப் பன்மைப்பெயர் எது அது வேற்றுமை உருபை ஏற்கையில் எவ்வாறு திரிந்து வரும் ? படர்க்கை ஒருமைப் பொதுப்பெயர் எது அது வேற்றுமை உருபை ஏற்கையில் எப்படித் திரிந்து வரும் படர்க்கைப் பன்மைப் பொதுப்பெயர் எது ? அது வேற்றுமை உருபை ஏற்கையில் எப்படித் திரிந்து வரும்: பயிற்சி-11 பின் வருவனவற்றைப் பிரித்துக் காட்டுக :- நமது, தன் மேல், நின்னல், எனக்கு, தம்மிடம், உம்முடன்,