பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கேள்விகள் 1. குற்றியலுகரம் உயிர் வரும்போது எவ்வாறு புணரும் ? 2. முற்றியலுகரம் உயிர் வருகையில் எப்படிப் புணரும் ? 3. உகரங் கெடாது புணரும் இடம் எது ? பயிற்சி-18 1. கீழ்வருவனவற்றைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக: மாடெங்கே? இஃதேன் இங்கு வந்தது : மார்பகலம் போழ்தாயிற்று, நாடாண்டான். 2. கீழ்வருவனவற்றைப் புணர்த்தி எழுதுக : ஒடு-எடுத்தான், பாக்கு-அறுத்தான், துங்கு + உண்டான், இலகு-ஒளி, நடு + ஊர், செலவு + ஆயிற்று. 3. வல்லின மெய்யோடு வருகின்ற குற்றியலுக ரத்தின் முன் வல்லின மெய் வந்து புணர்த்தாள், அம்: மெய் மிகுந்தே வரும். - (உ-ம்) பட்டு + துணி = பட்டுத் துணி கச்சு + பட்டை= கச்சுப் பட்டை 4. வல்லின மெய்யோடு வராமல் மற்றைய மெய்யெழுத்துக்களோடு வரும் குற்றியலுகரத்திற்கு முன் வல்லினம் வந்தால் மிகாது புணரும். (உ-ம்) நுங்கு - தின்றன் = நுங்கு தின்மூன். போழ்து + போயிற்று= போழ்து பேச யிற்று.