பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழியர்

ஊழியர்- 1 பணியாளர், employee.

2, 6 graiul H., worker. ஊளை - ஊ என விலங்குகள் எழுப்பும் ஒலி, howling. ஒரு நரி ஊளையிடுகிறது. A fox howis. ஊளை புளித்த நாற்றம், stink. மோரின் ஊளை நாற்றம், the stink of sour milk, ஊளைச்சதை அளவுக்கு அதிகம்

Gigiriiigih yang, flabby flesh. ஊற்று-1, கொட்டு, pour. 2. செடிக்கு

$ff psgħini, Water the plant. asuig- spring perbył3ain, orifice of a spring, psogy flá, spring water. empö- asaŋlił stri, fermented water. #TTTu popci, arrack fermented water. ஊறு- சுரத்தல், secrete வாயில் நீர் as prong). Salva secretes in the mouth. கிணற்றில் நீர் ஊறுகிறது, Water springs in the well. ஊறு- தீங்கு harm, ex. ஒருவருக்கும்

es D (o) y tituir 3g,. Don't harm

anyone. - - ஊறுகாய்- உப்பு நீரில் ஊற வைக்கப் பட்டுப் பக்க உணவாகச் சாப்பிடப் படும் காய், pickie (எ-டு) மாங்காய் can sports, mango pickie. ஊன்- புலால், flesh, ஊன் உண்பது

gaff. Avoid eating flesh. psr sit ff)- 2 6$ vif t'/ ■ rr %, with rapt attention. பாடங்களை ஊன்றிக் G3.61. Listen to the lessons with rapt attention. ஊன்று- நடு, plant. கன்றை ஊன்று.

Plant the sapling. ஊன்றுகோல்- தாங்குகோல், Walking stick, வயதானவர்கள் ஊன்று

122

எங்கனும்

(3+stgyi di Fi 'il sir. Aged people walk with walking stick.

ஊனக்கண்- முகத்தில் இருக்கும் கண்,

physical eye.

ஊனம்- உடற்குறை, handicap.

art of Qp flopm if- the handicapped. ஊனமுற்றோருக்குப் பேருந்து களில் தனி இடம் உண்டு. Seats are reserved for the handicapped in buses.

ஊனுண்ணி- புலால் உண்ணும் விலங்கு, carnivore, புலி ஒர் psigycin awf. The tiger is a carnivore,

(ss

எஃகு- இரும்பில் ஒருவகை, steel. சேலம் எஃகுத் தொழிற்சாலை, Salem Steel plant. - எக்களி- பெருமகிழ்ச்சி கொள், rejoice. நான் உன் வெற்றி கண்டு எக்களிக்கின்றேன். | reloice over your victory at #3;afi'il 1, rejoicing. எக்காளம்- மங்கல ஊதுகருவி, cornet, ஊர்வலத்தில் எக்காளம் apps#15ugs. The cornet sounded heavily in the procession. எக்கு- உள்ளிழு, drawin. காற்றுக் குழாய் காற்றை எக்கும். The pump draws in air. 2. Listóóu of $35, hold back milk, பசு பாலை அடக்கிற்று. The cow held back its milk. எகத்தாளம்- 1. கேலி ஒலி, mocking tone. 2. 5usif, arrogance. at #3; ĝrtørı'ı Lı$lgi), a mocking reply. எகிறு- துள்ளு, bounce, ரப்பர் பந்து நன்கு குதித்தெழும். A rubber ball bounces well, எங்கணும்- எங்கும், everywhere, உன் புகழ் எங்கணும் பரவுக, Let your glory spread everywhere.