பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒக்கிடு

136

ஒட்டுப்பலகை

ஒக்கிடு- பழுதுபார், repai. கடிகார

  1. 60; 93.56. Repair the watch. GL-- l, gyp Gali, completely. Lurropa ஒட்டக் கறக்காதே. Don't milk completely. 2. 1653;go ol_urrà, (upių sou $1' 1. Gail: G. Cut the hair closely. ஒட்டகச்சிவிங்கி- நீண்டகழுத்தும் கால்களும் உள்ள ஒரு பாலூட்டி, girate. ஒட்டகச்சிவிங்கி தீங்கற்ற assassig, The giraffe is a harmless animal. ஒட்டகம்- நீண்ட கழுத்தும் கால் களும் முதுகில் திமிலும் உள்ள ஒரு பாலூட்டி, camel. ஒட்டகம் பாலைவனக் கப்பல் எனப்படும். The camel is called the ship of the desert. ஒட்டடை நூல்போல் உள்ள தூசி, cobweb, வீட்டில் ஒட்டடை floppus 2 girargy. The house is full

of cobwebs, GPL l sou–3, 3 ibtų,

cobweb removing stick.

ஒட்டி- 1. அடுத்தாற்போல், close to

கோயிலை ஒட்டிக் கடைத்தெரு » Grøm gj). There is a bazaar close to the temple. 2, 2/633, following. ஒட்டி உறவாடு- நெருங்கிப்பழகு, move colsely அளவோடு ஒட்டி உறவாடு, Move closely with anyone within a |imit. - ஒட்டியாணம்- பெண்கள் இடுப்பை கற்றி அணியும் ஒரு நகை. a waist Ornament for Women. ஒட்டில்- ஓரத்தில், or the edge. ஏன் திண்ணை ஒட்டில் அமர்ந்தி (53.50srú? Why are you sitting on the edge of the pial? -

ஒட்டு- சேர், இணை, stick. வில்லையைப் பசையால் ஒட்டு. Stick the label with paste. 2. Li Ji, The caterpillar stuck to the leaf, 3. நெருக்கமாக g)©, attach. gyd; குழந்தை தன் அத்தையுடன் மிக ஒட்டுதலாக உள்ளது. The child is very much attached to its aunt. 4. ஒடுங்குதல், sunken, ஒட்டிய Guu?gy, sunken stomach. ஒட்டு- 1. துண்டு, patch, பையில் ஒர் 9 @circrg. There is a patch in the bag. 2. Gloss fly, contact. Buddh(5¢ir இனி ஒட்டும் வேண்டாம் உறவும் Gaugšsti srub. Hearafter there will be no contact between us. 3. G4's, graft. நல்ல தண்டு நல்ல ஒட்டினை 2 sist Thgh. A good shoot forms a good graft. Ggtci, spu' ®), skin graft. 9 LG & 54-55&sub- compartmental

living unit. ஒட்டுக்கேள்- ஒருவர் பேசுவதை மறைந்திருந்து கேள், overhear. தாங்கள் பேசியதை அவன் SA' G3, G5" | rrgår. He overheard Our Conversation. ஒட்டுண்ணி- தன் உணவிற்கும் இருப்பிடத்திற்கும் பிற உயிரை அண்டிவாழும் உயிர், parasite. நாக்குப் பூச்சி ஓர் ஒட்டுண்ணி, Ascaris is a parasite. Sp. 3 m gysisrawf. ஒட்டுத் திண்ணை- narrow pial. ஒட்டுத்துணி- ஏழைகள் ஒட்டுத்துணி _g/ sofiaurrors, gir. The poor wear patched clothes. ஒட்டுப்பலகை- பல மெல்லிய பலகைகள் சேர்ந்தது, plywood. ஒட்டுப்பலகைத் தடுப்பு, a plywood partition.