பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றைக்காலில் நில்

horned. 2. g60s, single, ofturgis, single man. ஒற்றைக்காலில் நில்- பிடிவாதமாக இரு, be firm. குழந்தை தனக்குக் பாப்பா பொம்மை வேண்டு மென்று ஒற்றைக்காலில் நின்றது. The child was firm in getting the toy baby. ஒற்றைத் தலைவலி- ஒருபக்கத்தில் மட்டும் உண்டாகும் தலைவலி, ாligraine, சில சமயங்களில் எனக்கு ஒற்றைத் தலைவலி வரும். Some times, I have an attack of migraine. ஒற்றை நாடி- ஒல்லி, thin, அவருக்கு ஒற்றைநாடி உடல். He has a thin body. ஒற்றைப்படை எண்- இரண்டால் வகுபடா எண் 1,3,5 முதலிய arçërë gir, odd numbers like 1, 3 and 5 cannot be divided by 2. ஒற்றையடிப்பாதை ஒருவர் மட்டுமே நடந்து செல்வதற்குரிய வழி, single track, கிராமங்களில் ஒற்றையடிப் urrang Q(53.65th. There will be a single track in villages. ஒன்பது- nine, ஒன்பது சுவை, nine

tastes. ஒன்றாக- கூட்டாக, together. ஒன்றாகச் செய்வோம்; அதை நன்றாகச் செய்வோம். Let us do things together; let us do them well. ஒன்று- 1 ஐக்கியமாகு, become one with சிவாஜிகணேசன் தாம் நடிக்கும் பாத்திரத்துடன் ஒன்றி Gjógums. Sivaji Ganesan will become one with the character that he acts. 2. ஒன்றுபடு, identify. இசையில் –gyaṁ spašıplast' u Tř. He identified himself with music.

144

ஒன்றுபடுத்து

ஒன்று- எண் 1, one, 2 ஒருபொருள், something, one thing, spirgin a signs, மிருந்து ஒன்றை எதிர் பார்க்கிறேன். | expect something from you. 3, 4's சமம், equal. அவர்கள் இருவரும் 96%rop. Both of them are equal. 4. SPGSI My. PysisUgil, efther... or fö பேசு அல்லது என்னைப் பேசவிடு. Either you speak or let me speak.

ஒன்றுக்கொன்று- ஒன்றுடன் ஒன்று, to one another. § 64. Toros விஷயங்கள் ஒன்றுக்கொன்று 101 DJLil' I goals. The things that you mentioned are contrary to one another.

ஒன்றுகூட்டு- பா. ஒன்றுசேர்.

ஒன்றுசேர்- 1. அனைவரும் ஒன்றாகச் சேர்தல், jointogether. நரிகள் ஒன்று சேர்ந்து ஊளையிட்டன. The foxes joined together and howled. . 2. saj) promu, Gsm sir, get united. எதிரிகள் எல்லாம் ஒன்று 34:ffff;&#. All the adversaries got united.

ஒன்று பட்ட ஒன்றுகூடிய, being united. தொழிலாளர்களின் ஒன்று l i l o l _ GLurt,7 ú 1ʻ.l_.lÉ, the united struggle of workers.

ஒன்றுபடு- 1. ஒற்றுமையுடன் இரு, be united, ஒன்றுபட்டால் உண்டு sunspol. If we are united, we shall have a flourishing life, 2, 23.9/15(3LT, agree on. தலைவரும் செயலரும் பல விஷயங்களில் ஒன்றுபட்டனர். Both the President and the Secretary agreed on many matters.

ஒன்றுபடுத்து- ஒற்றுமைப்படுத்து, make United. முரண்பட்ட இரு தரப்