பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிமடு

243 சேர்க்கை

Qscoup(S)- 33,61, listen, hear. Please

|isten to me. - செவிலி- நோயாளியைப் பேணும் பெண், nurse. செவிலித் தாய், foster-mother. Gaaớsstuff Llų inj, nursing course. செவிவழிச் செய்தி- வழிவழி வரும் @4 diff), information or story transmitted from one generation to another. செவுள்- மீனின் மூச்சுறுப்பு, gills. Qso- Gorgosi, prosper, flourish Plants flourish well in this soil. G&sji'ily, flourishing, prosperity Qsì- flasp;55, be full of. The forest

is full of dusk. Qsìal- 21–735, thickness, dense

ness, dense darkness. சென்ற- கடந்த, last, previous. சென்ற

eggsårö, last year.

சே

சேகண்டி ஒலி எழுப்பும் வட்டத் gu' (), a gong to create rhythmic sound.

சேகரம்- சேகரிப்பு, gathering, collection. It is a collection of good books. G43, f, gather, collect. He collects good books.

Gst-en -- 5 Djub, mischief, prank.

Don't make michief.

சேடி- பணிப்பெண், maid.

சேடை- நடவு நடுவதற்கு ஏற்றவாறு suugnayá Gorprinci), puddled field fit for transplantation. puddle the field.

சேணம்- குதிரை சவாரி இருக்கை,

saddle.

சேடையடி,

Gogob- 21so, damage, loss, damage to life and property caused by the storm, Gs 577th- 3\sia, wastage in making

gold ornaments. சேதி- செய்தி, matter சேப்பங்கிழங்கு, சேம்பு- சமையலுக் குரிய ஒரு வகைக்கிழங்கு, colocasia, சேமக்கலம்- மின்சாரம் சேமிக்கும்

5(565, storage battery. சேமநலநிதி- பொதுநலநிதி, welfare

fund. GguSl- Ggfr, save. Save money store food, conserve energy. Goruń up, savings, stock. சேமிப்புப் பத்திரம்- சேமிப்புச்

&sroop, savings certificate. சேமியா- ஒரு வகை மாவிலிருந்து செய்யப்படும் திரிதிரியான உணவுப் Gi trebsii, vermicelli. சேய்- குழந்தை, child. தாய்சேய்,

mother and child. சேய்மை- தொலைவு, being distant, far from. The village is far from here. சேய்மை நிலை, apogee.ஒ.அண்மை. G&#- 1. Gooss, join. Let us join

together to promote peace. 2.கல்லுரியில் சேர்தல், join the college. 3. Garcialish G3s, accumulate Wealth, Ggfk en æ- 1. fa(G)603;, combination.

combination of colours. 2. Ggfru fi i q, association. Good association is always preferable. 3. புதிதாகச் சேர்தல், addition. 4. பள்ளிச் சேர்க்கை, school admission. 5. சேர்க்கைப் படிவம், admission form.