பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்துவை

சேர்த்துவை- ஒருங்கிணை, reunite. The husband and Wife Were re united,

Ĝę řğ 5- • fĥuj, belong. To which

school do you belong?

சேர்ந்தாற்போல்- தொடர்ச்சியாக,

continuously. He was speaking.

continuously for 24 hours. G&#5- 9351pm 3, together. Both of

them go together always. சேர்ப்பி- ஒப்படை, hand over,

Handover this letter to the manager

சேர்ப்பு- வாக்காளர் பதிவு, enrolment.

2. ஆள் சேர்ப்பு, recruitment. சேர்மம்- கூட்டுப்பொருள், compound.

Water is a compound. சேரி- குடிசை நிறைந்த பகுதி, slum, குடிசை மாற்று வாரியம், Slum Clearance Board. - சேலை- புடவை, saree. சேவகம்- தொண்டு, service. சேவகன்- அலுவலக உதவியாளன்,

servant, peon. . . . சேவல்- ஆண் 337s, cock. சேவி-வணங்கு worship; இறைவனைச் Géraff, worship God. (34.67%; so, worship. சேவு- காராசேவு, ஒரு வகைத்

Fażil uair ub, a savoury. சேவை- 1. தொண்டு, service, Service to people is service to God. 2. Gusssr färg, Gsix, Worship, morning worship or service. சேற்றுப் புண்- கால் விரல்களுக் கிடையே ஏற்படும் புண், sore between toes. சேறு- சகதி, mud, சேனாதிபதி - படைத்தலைவன்,

general, சேனை படை, army.

244

சொட்டு

சேனைக் கிழங்கு காராக்கருணை, Amorphophalus. - -

சை

சைக்கிள்- மிதிவண்டி, cycle, சைக்கிள்

fj,sựT, cycle rickshaw

சைகை அசைவு, ஜாடை, signal gesture. He called me by gesture.

சைத்தியம்- புத்தமத ஆலயம்,

Buddhist shrine, சைத்திரிகன். ஒவியன், atist, painter சைவ சித்தாந்தம்- பசு, பதி, பாசம் என்னும் அடிப்படையில் அமைந்த சைவ சமயக் கொள்கை, Sarva Siddhanta.

சைவம்- 1. சைவ சமயம், Saivism.

2. சைவம், மரக்கறி உண்ணல், vegetarianism. 3. Gogarsöf(†), Saïvite,

vegetarian.

சொ

சொக்கட்டான்- ஒரு வகை சூதாட்டம்,

¿Tu -gu b, dice play. சொக்கத் தங்கம்- தூய பொன், pure

gold. சொக்காய்- சட்டை, shirt. Qsim šG- Lou 3G, bewitch. He was bewitched by her beauty Garrr hğı' Gumlo, magic powder, charm. சொகுசு- ஆடம்பரம், luxurious, Gorgot', Gufraugo, luxurious man. G&Té5% outp%603, luxurious life, He rolls in luxury. - Qārśgth- 165, balance, remainder. Qsìri ()- glas, drop, drops of water. G.EIIL i & Glgirl'—t , drenched, சொட்டு நீர்ப்பாசனம், drip irrigation. Gorrtu Go Urrai), coconut