பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொட்டை

milk. G+ TL-6) uč53), drops, eyedrop. சொட்டை- தலையில் வழுக்கை

oîıp gi, baldness, சொட்டை சொள்ளை- குற்றங்குறை,

picking holes, fault finding. சொடக்கு- சுண்டிவிடுதல், cracking.

He cracked his fingers. சொடுக்கு- கண்டி இழுத்தல், give a

crack Crack the whip. சொத்து- ஒருவருக்குச் சொந்தமான QLTG56irãoir, wealth. He has a lot of weath. G41335|auff, wealth tax. சொத்தை- அழிவு நிலை, caries. பல்

சொத்தை. சொந்த- 1. உரிமையுள்ள, native. G&m sh;5 poist, native place. 2 * psychair, relative. He is my own brother. 3, 4,63s. Li Li L. L., private. private affairs. 4. Groß3,3,3,1731, relative. 5. Gigiro, relation. சொந்தக் காலில் - பிறரை நம்பி வாழாமல் தன் உழைப்பில் வாழல், stand on one's own legs. சொந்தப் பெயர்- இயற்பெயர், real name. My real name is J. Ariwazhagan. Qsmst á súd- CucgY303 ú, heaven. Ooty

is a heaven for tourists. சொர்ணம்- பொன், gold, சொர்ன

Louth, money சொரசொரப்பு- வழவழப்பற்றது,

rough, rough surface. Q&m fl- J. Gorri' (), shower. Shower

the newly weds with confetti. 2. Gærrifugasi si, quicksand. சொரூபம்- வடிவம், form image. Gorm{ot}, the embodiment. God is the embodiment of love and grace. Q&mdo- i. 3, sus, say. What do you say? 2. outrāśāog, word, powerful words. 3. சொல்லடைவு, index.

245 சோடா உப்பு

சொல்லாக்கம்- சொல் உருவாக்கல்,

word coinage. சொல்லாட்சி- சொல்லையாளுதல்,

employment of Words. சொல்லிக் கொடு- கற்பி, teach. I am

teaching him maths. சொல்லிக் கொள்- விடைபெறு, take

leave. I shall take leave. சொல்லுரு பு- வேற்றுமை உருபு,

CdSE. - சொற்கட்டு-இசையில் கால அளவைக் காட்டும் ஒலிக்குறிப்பு, rhythmic expression. சொற்கோவை- சொல்வளம், vocabulary. He has a commanding vocabulary சொற்சிலம்பம்- சொல்லழகு, rheto

ricial flourish, word jugglery. Qsmouth- og), a little. Sleep a little. சொற்பிறப்பியல்- சொற்களின் தோற்றம் அல்லது வரலாறு, etymology. சொற்பொழிவு- பேச்சு, speech,

occasional speech. சொற்றொடர்- சொற்றொகுதி, phrase. சொறி- 1. சொறிந்து கொள், scratch.

2. Sisten, tch சொறி சிரங்கு- தொற்றும் தோல்

GTL, scabies. -

சோ

Gsm sub- 3/35Lub, sorrow, grief. He acts beautifully in that scene expressing sorrow. - சோகை- குருதிச் சோகை, anemia,

deficiency disease. சோடா- சோடா நீர், soda water. சோடா உப்பு- சமையல் சோ

baking soda, Sodium Bicarborate.