பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்குச்சி

303 பலம்

பல்குச்சி- 1. பல் துலக்க உதவும் குச்சி. a twig used as tooth-brush. 2. பல்லின் இடுக்குகளைச் சுத்தம் Gguluylh (535°, tooth pick. 3. Ligi GLI1), tooth powder. பல்சக்கரம்- பல் உள்ள உருளை,

gear. பல்பொருள் அங்காடி பல பொருள் 3.gijih aii,6uji uh, super market, departmental store. பல்லக்கு- கடவுள், அரசர் அல்லது செல்வர்கள் பயணம் செய்யப் பண்டைய நாளில் பயன்படுத்தப் பட்ட பெட்டி போன்ற சாதனம். palanquin, பல்லக்குத் துக்குபவன், palanquin bearer. Li si Goð; Feij செல்பவன், rider. பல்லவி- இசைப்பாடலின் முதல் பகுதி, திரும்பத் திரும்பப் பாடப் Lóðugs, refrain of a song. Laiovač uniq ugi p/(bspin. The rendering of the refrain was fine, பல்லி- வீட்டுச் சுவரில் ஊர்ந்து செல்லும் சிறுபிராணி, house lizard. பல்லிளி- உண்மை இயல்பு புலப் Lógão, show one's true colours. பல்லைக் கடி- பல்லைக் கடித்துக்

Gârcirgo, grind one's teeth. பல்வேறு- பலவகை, various, பல்வேறு பொருள்கள், various goods, பல- அதிகம், many, பல கதைகள், many stories. Liao go 314.gir, many places. பலகணி- சாளரம், window, பலகணி cựautb L m ở, See through the window. பலகாரம்-1, பல வகைத் தின்பண்டம்,

snacks. 2. Fjögyassruq-, tiffin.

பலகை- மரத்துண்டு, plank. பல சரக்கு - பலவகை உணவுப் பொருள்கள், groceries, பலசரக்குக் 3:68), , grocery shop. பலத்த- 1. வலுவான, heavy பலத்த upony, heavy rain. 2 #6th, severe. Leu33, 5trujib, severe injury. பல தரப்பட்ட- பல வகையான, various kinds. l Jøvg5Jı'1ı Jı” 1 _ 3 #4;éi) 4;gir, Various problems. பலதார மணம்- ஒருவன் பல மனைவிகளைக் கொண்டிருத்தல், polygamy. f பலப்படுத்து- வலுப்படுத்து, strengthen, கரையைப் பலப்படுத்து, Strengthen the bund. - பலப்பம்- சிலேட்டு பலகையில்

atopg|th (54%), slate pencil. பலப்பரிட்சை- ஒருவருக்குள்ள ஆதரவைத் தீர்மானிக்கும் போட்டி, test, trialofstrength. @(b si: Fergy3; கிடையே பலப்பரிட்சை. Now the trial of strength is between two parties. பலப்பிரயோகம்- பலத்தைப் பயன் படுத்தல், use of force. கூட்டத்தைக் கலைக்கக் காவலர் பலப்பிரயோகம் Gogotif. The police used force to disperse the crowd. usuuL- l /»6wm JJ, in various ways. அதன் பயனைப் பலபடக் கூறலாம். Its use may be mentioned in various Ways. பலம்- 1. வலு, strength எழுந்திருக் கக் கூடப் பலம் இல்லை. I haveno strength even to get up. 2. -ojas, source of strength. G1681 10696016,335 5rrGøi _gq5q çıq, ł am a source of strength to my wife,