பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டம்

பாடத்திட்டம்- பாடங்களுக்குரிய திட்டம், syllabus, அறிவியல் un $ $ 1 th, science sylabus, பாட நூல்- குறிப்பிட்ட பொருள் பற்றி மாணவர்களுக்கு எழுதப் படும் நூல், textbook. அறிவியல் List L-51st, science textbook. பாடபேதம்- ஒரே நூலின் பல்வேறு பதிப்புகளில் காணப்படும் சொல் Gau Djum(\}<ir, textual variation, பாடம்- 1. கற்பிப்பதற்குரியது, lesson. 2. எழுத்து வடிவம், text. 3. படிப் 'பினை, lesson, 4. மனப்பாடம், memoriter. 5. பாடம் செய்தல், stuffing. பாடல் பெற்ற- பாடல் இயற்றப் Lil' s , having the distinction of being sung by saint poets, பாடாவதி- மட்டரகமானது, useless

thing. பாடிவீடு- பாசறை, camping place. பாடு- 1. பாடு, sing. ஒரு பாட்டுப் urtG), singa song. 2. LyspuñG, sing the praise of one. ur()- 1. Glum DIVILI, responsibility. It is your responsibility. 2. 31.8muth, suffering. Er går u TG3, gif, my sufferings. ur@u@- a sop, Workhard.Workhard

to achieve progress. பாடுபொருள்- கவிதைக் கருப் Quiró5%it, subject matter of poetry. பாடை- பிணம் தூக்கும் காலில்லாக்

கட்டில், bier. பாண்டம்- ஏனம், pot. பாண்டி- ஒரு வகை மகளிர்

67&6trustL. G., a kind of hopscotch. t Ire#ft+##9utb- ịGosptn, scholarship,

mastery.

308

பாத யாத்திரை

பாண்டியன்- பண்டைத் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவர், King Pandiya. பாண்டு- ஒரு வீச்சநோய், chronic

dropsy, பாணம்- அம்பு, arrow. பாணன்- பாடும் கலைஞன், bard.

minstrel. பாணி- நடை, style, மேற்கத்திய

Lirrams , western style. பாத்தி- நிலத்தின் சிறுபகுதி, plot,

bed, salt pan. பாத்தியம்- உரிமை, claim, right, பாத்திரம்-1 ஏனம், Wessel.2. ஒன்றிற்கு a fugust, object of love. 3. p &roup gudolj, true nature. 4, 3 angi uproof, character. பாதக் குறடு- மிதிகட்டை, Wooden

sandals. பாதகம்- 1. தீங்கு, ham. இத்திட்டம் பாதகம் விளைவிக்கும். Thisscheme Will do harm. 2. Lurrgulb, sin, Crime. பாதகாணிக்கை- பாதத்தில் வைக்கும் &m of $60.5, offering placed at Guru's feet. urgsylb- Gärgy*, ankle chain. பாதசாரி - நடந்து செல்பவர்,

pedestrains. பாதபூசை- பாதங்களைக் கழுவி மலர் வைத்து வணங்கும் சடங்கு, ritual washing of feet. பாதம்- 1 கால்அடி, foot 2. உள்ளங் கால், sole, 3. சடாரியில் பொறிக்கப் பட்டிருக்கும் பெருமாளின் பாதம், the Holy feet of Vishnu engraved on the cap like metal hood. பாத யாத்திரை கால் நடைப்

Lusorte, pilgrimage on foot.