பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கியவதி

山*L=#町、}

பாக்கியவதி. அதிர்ஷ்டம் பெற்றவள்,

fortunate woman, - பாக்கியவான்-அதிர்ஷ்டம் பெற்றவ்ர்,

fortunate man. - பாக்கு- பாக்குக் கொட்டை, areca nut. LTdig5 udgub, areca palm. Lit4g, Goin' 14-, nutcracker. பாகம்- 1 பகுதி, part, எந்திரத்தின் Lyssäßir, parts of the machine. 2. சேர வேண்டிய பங்கு, share. வீட்டில் எனக்கொரு பாகம் 2. Girósgy. I have a share in the house. 3. தொகுதி, volume, இரண்டாம் LITsub, second volume. 4. Jų 4 gib பகுதி, role. அவர் கிருஷ்ணன் வேடத்தில் நடித்தார். He acted the role of Lord Krishna. 5. Qpplb, cubit. |Birchig5 lutsib, four cubit. Lssé)- Limojosru I, bitter gourd. பாகவதர்- 1. இசைப் பாடகர், 2. இசையுரை நிகழ்த்துபவர், one who narrates a story in songs; exponent of katha kalaksheba. பாகன்- 1. யானைப் பாகன், mahout.

2. Ggf HP G ausör, charioteer. பாகு- வெல்லப்பாகு, molasses,

jaggery Chyme. பாகுபடுத்து- வேறுபடுத்து, differentiate. இவ்வகைகளைப் பாகு L@33. Differentiate the varieties. un Gurr@, differentation. பாகை - கோண அலகு, degree.

G&T&Turrass), protractor. பாங்கு- 1. முறை, way, tact. பாச்சை- 1. ஒரு பூச்சி, house cricket, 2. கரப்பான், cockroach. பாச்சை 2 (5-orsol , naphthalene ball. பாசக்கயிறு- சுருக்குக் கயிறு, hang

man's noose. .

- பாசந்தி- பாலேட்டினால் தயாரிக்கப்

படும் ஒர் இனிப்பு வகை, sweet cream of milk. பாசம்- 1 அன்பு, affection. 2. பற்று,

attachment. 3. 5amar, bond, பாசறை- 1. அரசர் தங்குமிடம், encampment. 2. Gumửaửgằ giảić, மிடம், baாacks. 3. ஒத்த கருத்து உள்ளவர், camp. பாசனம்- நீர்ப்பாசனம், irrigation.

Lirror surg, irrigation facility பாசாங்கு - 1. நடிப்பு, pretence. 2. உள்ளொன்று வைத்துப் புறம் spašrgj Gurgsö, hypocrisy. பாசி- நீர்ப்பாசி, algae. பாசிப்பயறு- பச்சைப் பயறு, green

gram. பாசிமணி - மணிகளால் அமைந்த

Lorrama), string of beads. பாசுரம்- திருமால் பக்திப்பாடல்,

Vaishnavaite devotional song. பாட்டன்- பெற்றோரின் தந்தை,

§73&m, grandfather. பாட்டாளி- உழைப்பாளி, Toiler,

worker. - பாட்டி- 1. பெற்றோரின் தாய், grand

mother. 2. §paj, old women. பாட்டிமுகம்- அமாவாசைக்கு அல்லது பெளர்ணமிக்கு அடுத்துவரும் நாள், the day after the full moon and also the new moon considered not good. பாட்டி வைத்தியம்- கைப்பக்குவ

un(15$ $/anh, household remedy. பாட்டு- 1. பாடல், song. 2. கவிதை,

poem. 3. Guéral, scolding, tirade. Lirl' onl - Limog, path, highway. பாடகன்- பாடுபவன், singer. பாடகி,

female singer. பாடசாலை- பள்ளி, school.