பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரத்தியேகம்

314

பிராது

பிரத்தியேகம்- சிறப்பு, special, extraordinary. Wherever he goes, he is recieved with special respect.

பிரதட்சிணம்- கோயிலில் இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல்; going round from left to right as a mode of worship in a temple. -

பிரதம- 1. தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதம அர்ச்சகர் Chief

priest. 2. சிறப்பு, பிரதம விருந்தினர், chief guest.

பிரதமர். பிரதம மந்திரி, Prime

Minister.

பிரதாபம்- 1. அருஞ்செயல், achievement, valorous deeds. 2. 2/6 Tl'ill, heroics. Stop your heroics. பிரதானம்- முதன்மை, important,

significant event, main. - பிரதி- 1. நகல், copy. இருபது 1775);6|r aró). Take twenty copies. 2. idorisms, substitute. 3. SpairGlaum(5 (s5ruînı, every Sunday பிரதிக்ஞை- உறுதிமொழி, resolve.

vow, declaration. Lily flæolb- shaārāmud, disadvantage.

The disadvantages are many. பிரதிநிதி- பேராளர், representative, delegate. 1705553 gaub, representation. பிரதிபலன்- பதில் நன்மை, help in

return. பிரதிபலி- எதிரொளி, reflect. ஆடி ஒளியைப் பிரதிபலிக்கும். The mirror reflects light. 1775usūlūq, reflection, manifestation. பிரதிபிம்பம்- பிரதிபலிக்கப்பட்ட

2 @56 ilh, mirror image. பிரதிமை- உருவச் சிலை, image,

figure,

பிரதி உபகாரம்- கைமாறு, benefit in

return. . பிரதிவாதம்- ஒரு வாதத்திற்கு எதிராக அமைவது. counter argument, defence. 1775 surg, defendant. 1îrâațanl-- fi pls/gai), instalation of

the deity in a temple. பிரதேசம்- 1. நிலப்பகுதி, region.

2. lossfiabib, state, province. பிரபஞ்சம்- பூமி, சூரியன், நட்சத்தி ரங்கள், விண்வெளி உள்ளிட்ட

or 18, universe. பிரபந்தம்- ஒரு சிற்றிலக்கியம், minor

literature, பிரவாகம்- வெள்ளம், flood, உணர்ச் சிப் பிரவாகம், flood of emotion. l înrau5), be in spate. - பிரவேசம்- நுழைவு, entry, பிரவேசக் கட்டணம், entrance fee, பிரவேசி, enter, பிரளயம்- பேரழிவு, வெள்ளம்,

deluge. பிரஜா உரிமை- குடியுரிமை, citizen

ship. Lilyang, artisan. பிரஸ்தாபம்- பேச்சு, reference, mention, talk. 1775ugm is, taik, mentior. பிராகிருதம்- சமஸ்கிருதத் தொடர்பு உள்ள பேச்சு மொழி, dialect derived from Sanskrit. |stym L4 - 1. Ggań, goddess.

2. Cipomi' is, Venerable old lady. பிராணவாயு- உயிர்வளி, பிராணன்,

life, பிராணாயாமம்- யோக மூச்சுப் Luññff, breathing exercise in Yoga. பிராணி- விலங்கு, animal. பிராது- முறையீடு suit.