பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்தளை

313

பிரத்தியட்சம்

பித்தளை ஓர் அலோகம், brass, an alloy. Logamorro (5...th, brass pot. 15 Ég és- I. ougouilh, madman. 2. அதிக ஈடுபாடுள்ளவன், maniac. பித்தான்- சட்டையின் பகுதிகளை இணைக்கும் சிறுவில்லை, button, பித்து- , பைத்தியம், madness, 2. ஒன்றை விடாமல் நினைத்தல், obsession. 3. L$33,353s, madman. பிதற்றல்- பொருளற்ற பேச்சு, nonsense, 1%; tı, talk nonsense, பிதா- 1. தந்தை, father. அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம். Father and Mother are the first known Gods. 2, 3, such, God, the Father. பிதாமகன்- 1. தந்தையின் தந்தை, paternal grandfather. 2. SPÖ gifoop ufficir (ynghrĠsărittų, pioneer. பிதிர்- மூதாதையர், ancestor. Logroño, ancestral property. பிதுக்கு- அழுத்தி வெளியேற்று, squeeze பருவைப் பிதுக்காதே, Don't squeeze the pimple. பிந்தி- பின்னால், later. பிந்திய- அடுத்துவரும், latter.

17:5urorsås, latter, lag behind. பிம்பம் - உரு, image. உண்மை

1 stebi ith, real image. torrwg i stubi utb, .

egyış- 13thutb, virtual image. Lilli- I, §s, The shoes are torn.

2. பக்கங்களைப் பிய், பிரக்ஞை- 1. தன் உணர்வு, consciousness. 2, often jossrop awareness. பிரகடனம்- அறிவிப்பு, proclamation,

declaration. Lol's squuä- 1. G36,16505, teacher of the gods. 2. assumps; 57315, the planet Jupiter.

பிரகாசம்-1, வெளிச்சம், light.2 ஒளிர் வது, எதிர்காலம் பிரகாசமாக 2 Grang. Future is bright. Újoirá), Shine. பிரகாரம்- கோயிலில் பக்தர்கள் கற்றி

si(5th turong, circling path. பிரகிருதி- 1. விசித்திரப் பிறவி, a peculiar man. 2. Quñapāufaā, Lani 'il, nature's creation. Lolgágono- $3,3,3), problem, issue. பிரச்சாரம்- கொள்கை பரப்பல், propaganda, preacher. 1774&ng off, propagandisi, கட்சிப் பிரச்சாரகர், party propagandist. பிரசங்கம்- சொற்பொழிவு, discourse. இராமாயணப் பிரசங்கம், Rama yana disCourse, fJ räığ, speaker, preacher. பிரசங்கியார்- கிறித்துவச் சமயத்தைப் List, Lauff, preacher of Christian religion. பிரசவம்- குழந்தை பெறல், delivery. 1774-gu asso, maternity hospital. L#g ra#, give birth to a chlld. பிரசன்னம்- முன்னிலை, presence, பிரசாதம்- படையல் பொருள், holy

offering. பிரசித்தம்- நன்கு அறிமுகமானது, fame; well - known, famous. N.S. Krishnan was famous for his humour and generosity. 1%ly & Tub- Qaţāfito (5), publication. துண்டுப் பிரசுரம், pamphlet. பிரசுராலயம், publication. பிரசுரி, publish. பிரண்டை- ஒரு கொடி வகைத்

grough, square-stalked wine. பிரத்தியட்சம்-1 கண்ணுக்குத் தெரிவது, seen by eyes. 2. Gaucifi's Lool-, obvious.