பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரண்டம்

332

பைராகி

பேரண்டம்- விண்ணகம், Universe. பேரணி- பெரிய ஊர்வலம், rally The workers conducted a massive rally. பேரம்- ஒரு பொருளின் விலையைக் குறைத்துக் கேட்டல், bargan hard, பேரரசன்- மன்னர் மன்னன்,

emperor. GLJJG, empire. பேரவை- சட்டமன்றம் legislative assembly 2 குறிப்பிட்ட அமைப்பு, forum. பேரறிவு- நிறைந்த அறிவு. absolute

knowledge. பேரன்- மகன் அல்லது மகளின்

LD&air, grandson. பேராசிரியர்- கல்லூரியில்/பல்கலைக் கழகத்தில் உயர்பதவியிலுள்ள ஆசிரியர், professor, விலங்கியல் GLJsrārfuff, professor of zoology. GL10srooff&uu, Woman professor, பேராசை அளவுகடந்த ஆண்ச, avarice. பேராசை பெருநட்டம். Avarice will end in a great loss. பேராயம்- பேராயரின் ஆட்சிக்கு * - L.L. L Ló5, arch diocese. Gugnuff, archbishop. பேராளர்- பிரதிநிதி, representative,

delegate. பேரிக்காய்- உண்ணும் ஒருவகைக்

&srú, a variety of pear. Gufians- (upgo, a kind of Kettle drum. GL flé)- G|Luffici), in the name of. கடவுளின் பேரில் கேட்கின்றேன், | ask in the name of God. பேரின்பம்- ஆன்மீக

supreme bliss. பேரீச்சம்பழம்- ஒருவகை உலர் பழம்,

dates. பேருந்து- பொதுமக்கள் ஊர்தி, bus, Guðjmi-à- town panchayat.

இன்பம்,

பேரேடு. பதிவுகள் குறிக்கப்படும் பெரிய புத்தகம், பதிவுகளைப் GLĠgl: 14 si Lig). Post the entries in the ledger.

பேலா- கிண்ணம், uேp. சந்தனப்

GLygost, cup for sandle paste.

பேழை- வேலைப்பாடுள்ள பெட்டி, casket. The purse was presented in a casket.

பேறு- கிடைப்பதற்கு அரியது. fortune, 2. Log Faub, delivery. 3. GLIDjorgoth, confinement period.

பேன்- ஓர் ஒட்டுண்ணி, louse, பேன்

Lurrir, delouse, remove louse.

Guair- arqpg|G&md), pen. The pen is mighter than the sword. Gi sayiné: கத்தி, pen-knife, பேனா நண்பர், pen-friend.

@t I

பை- 1. கொள்கலம், bag. 2. சட்டைப் 6mL, pocket. 3. auu?ğ) mjı'ičL!, pouch. பைங்கிளி- பச்சைக் கிளி, green

parrot. பைசல்- 1. தீர்வு, disposai. பல வழக்குகள் பைசல் ஆகாமல் * Giraro, There are many cases pending disposal. 2. #I.. cằI -gựGmt.-, clear the debts, sol 137&th, Lilosso, devil. enušślub- ust#gi, lunacy, lunatic. அவன் ஒரு பைத்தியம். He is a lunatic, பைய- மெதுவாக, slewly. பையச்

Glaru'. Do it slowly. பையன்- 1 சிறுவன், boy, 2. மகன்,

son. 3. @smar@jcii, youth. பைராகி- வடநாட்டுத் துறவி, north

Indian ascetic.