பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுப்படையாக

பொதுப்படையாக- பொதுவாக, in

general. பொதுமக்கள்- ஒரு நாட்டு மக்கள்.

general public, பொது மன்னிப்பு- ஒட்டுமொத்த

locłrostill, amnesty. பொதுமை- பொது என்னும் நிலை.

Universality. பொது வாக்கெடுப்பு- பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, referendum. பொதுவாக-பெரும்பாலும், generally இந்நேரத்தில் பொதுவாக, மின் தொடர் வண்டிகளில் கூட்டம் g| F3, tó)(54Gth. Generally the electric trains will be crowded at this time. - பொதுவுடைமை- மக்களின் சார்பாக அரசாங்கம் உற்பத்தி வழிகளைப் பொதுவான உடைமையாக்கிக் கொண்டு அவற்றைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கும் ஒருவகை சமூகப் பொருளாதார அமைப்பு, Communism. Qurāgī- 3,160 on, hole in a tree. ஆந்தை மரப்பொந்தில் வாழும். The Owl lives in a tree hole. பொம்மலாட்டம்- பாவைக்கூத்து, puppet show. Qurrub 60 lb, doll. Gustibonus oil 5, puppet regime. பொய்- 1. மழை பெய்யாமல் இருத்தல், fail, பருவமழை பொய்த்து asti: u gl. The monsoon has failed, 2. நிறைவேறாமை, fail. என் சொல் Gurru išgi sõit" , gs, My word has failed. 3. உண்மை அல்லாதது, lie. அவன் பொய் சொல்லுகிறான். He is telling a lie. Gun lit 4 m l'.5), பொய்ப்பி. பொய்க் கால்- மரத்தால் செய்யப் பட்ட கால், stilt. பொய்க்கால்

334

பொருட்படுத்து

குதிரை, stilt-horse, பொய்க்கால் g@sog gụ: 1 ib, stilt horse dance. பொய்மை, falsehood. பொய்யான, பொய்கை நீர்நிலை, pond. பொய்யாமை பொய் சொல்லாமை, truth, பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. If you speak truth you need not practice any other virtue. (T. 297) பொரி- 1. எண்ணெயிட்டு வறுத்து எடு, fry, உருளைக்கிழங்கைப் @i stiff. Frythe potatoes. 2. Gunfift & gorgo, be extremely angry. He was extremely angry 3, 565&QLiris, hatch, பெட்டை குஞ்சு பொரித்தது. The hen has hatched out. 4. G.groeri'r பொரி, popcorn. 5. பொரிகடலை, fried chick-pea. 6. Gunfiud, fried vegetables. பொருக்கு- , சேற்றுப் பொருக்கு, mud crust. 2. Los GLIT@3.5, scab. 3. (3+HË gyıl Gurr(G#G5, dried food - particles.

பொருக்கு விதை - நல்ல விதை,

improved seed. - பொருட்காட்சி- கண்காட்சி, exhibition,

fair, - . பொருட்டு- கருதத் தக்கது, concern. தோல்வி அவருக்கு ஒரு பொருட்டு pairs). Failure is not at al; a concern for him. - பொருட்டு- காரணமாக, because of for the sake of. 2 cải Gt ,trqbi” (# நான் இதைச் செய்கிறேன். do this job for your sake. . பொருட்படுத்து- கருத்தில்கொள். consider, அதை நீ முக்கியம் என்று கருதத் தேவை இல்லை. You need not consider it important. .