பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டிபோடு

மண்டிபோடு- மண்டியிடு, Kneel down. மண்டி போட்டுத் தொழு, kneel down to pray. மண்டு- 1. மண்டிக் கிடத்தல், be luxiriant, abound in. Ggfr_u_ÄGab களை மண்டிக் கிடக்கிறது. The garden abounds in weeds. 2. GG5Cir síðust @@#$ci, plunge in darkness. மின்சாரம் இல்லாதால் நகரம் இருளில் மண்டிக் கிடந்தது. The city plunged in darkness as there was no electricity. 3. gpl '.1. T«ir, fool, dunce. மண்டை- மண்டைப் பகுதி, skull. uDGÉT 55, L_3: Girgulh, haughtiness,

arrogance, - மண்டையிடி தலைவலி, head ache மண்டையை உடைத்துக்கொள்- சிக்க லைத் தீர்க்க அலட்டிக்கொள், worry to solve a problem. மண்டையைப் போடு- மரணமடை

die, He died suddenly - மண்டையோடு- தலை ஒடு, skull. மண்டை வெல்லம்- கோள வடிவ Q&cbdull, jaggery in spherical shape. மண்ணாங்கட்டி- 1. மண்தொகுதி, clod. மண்ணாங்கட்டி மழையில் *colog. The clod dissolved in rain water, 2. சலிப்பைக் காட்டும் Gigi's Lir, expression of boredom. மண்ணியல்- புவியமைப்பு இயல்,

geology. மண்ணிரல்- ஒரு சுரப்பி, spleen. மண்ணுளிப் பாம்பு- ஒரு வகைப்

umihl I, sand - boa. மண்ணெண்ணெய்- பெட்ரோலி யத்தை வடித்துப் பகுத்தலில் கிடைக்கும் ஒருவித எண்ணெய், kerosene. மண்ணைக் கவ்வு- தோல்வி அடை, face defeat. அவர் தேர்தலில்

344

மணவிலக்கு

மண்ணைக் கவ்வினார். He faced defeat in the election. மண்ணைப் போடு. ஏமாறச் செய், dis аррoint aтся ஆசையில் மண்ணைப் Gumu frog. Don't disappoint my ambition. toarL{(p- floot justp, earthworm. மண்வாரி- மண்ணை வாரும்

arjójub, earth mower. மண்விழு- நிறைவேறாது இருத்தல், not fulfil. grcii gg@40?<8 10<$i Gosphog. My desire is not fulfilled. மண்வெட்டி- மண்ணைக் கொத்துங்

45(5as, spade. மண- 1. மணம் வீசுதல், be fragrant, g upcollh affs. &pg). The flower is fragrant. 2. திருமணம் செய்து கொள், marry, நான் என் அத்தை மகளை மணந்துகொண்டேன். | married my aunt's daughter. tocmišgšgrafi- s2(5 sritį, black night

shade. - loorb- I. Gurgapor, fragrance, smell. 2. 50510orth, marriage, wedding. மணமக்கள்- திருமணம் செய்து G&sraëll Gangor, married couple. மணமகள்- மணப்பெண், bride. மணமகன் - மாப்பிள்ளை,

groom. மணமேடை- மணமக்கள் அமரும்

Gupool , marriage platform, dais. மணல்- கடற்கரையில் காணப்படும்

மண் துகள், sand. மணல்வாரி- தட்டம்மை, measles. மணவறை- மனமேடை, wedding

chamber. மணவாட்டி- மனைவி, wite,

bride

மணவாளன்- கனவன், husband. மணவிலக்கு- மனமுறிவு, divorce.