பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி.

மணி- 1. ஒலிக்கும் #367, bell: uffsīridays, electric bell, optoL மணி, call bel, 2, 60 நிமிடங்கள் கொண்ட நேரம் an hour 3. கல், stone, gem. SPsårl 13) us$fHGir, nine gems, sy'n stavit lesní, pearless gem, 4. நெல் மணி, grain, 5. சிறப்பு, excellence. Lossfiurssi GL 3 *, excellent speech.

மணிக்கட்டு- உள்ளங்கைக்கும் மேற் கைக்கும் இடையிலுள்ள பகுதி, wrist. மணிக்கட்டு எலும்புகள், carpal bones.

மணிக்கூண்டு. கடிகாரம் பொறுத்தப்

Lu – Gorriqgub, clock tower.

மணிச்சத்து- தாவரச்சத்து, phosphate.

மணிப்பிரவாளம்- தமிழும் சமஸ் கிருதமும் கலந்த உரை நடை, A prose style with a mixture of Tamil and Sanskrit. toszféiųpr- Ffu upit, spotted dove. மணிமேடை மணிக்கூண்டு, clock

toWer. los fluá; argi, locafluúb-village officer. மணிலாக் கொட்டை நிலக்கடலை,

ground nut. மணி விழா- அறுபது ஆண்டு

filamps asps, sixtieth birth day. மணை- 1. மர இருக்கை, wooden seat. 2. - opg. 1655), wooden base. மத்தகம்- யானை நெற்றி, elephants

forehead. loššarth- okogårdhub, mathala, a two sided percussion musical instrument. up##anti (oppo, mathala sounded. மத்தாப்பு- ஒரு வகைப்பட்டாசு, sparkler. கம்பி மத்தாப்பு, wire sparkler. - -

345

மதிப்பு

lošš- 5G), mid-centre. 1035uist, at

the centre, மத்திமம்- நடுத்தரம், fair. மத்திம 2.usgib, fair height. * மத்திய- மைய, central. மத்திய _2}53, Central government. Loftus' L35, central part. மத்தியஸ்தம்- நடுவர் தீர்ப்பு, arbitration, mediator. Ingóussiugiff, mediator, மத்தியானம்- நண்பகல், midday.noon. மத்து- உணவுப் பொருள்களை

&op uplb (54%), churning stick. மதகு- நீர் செல்லும் வழி, sluice. மதநீர்- யானை மதநீர், secretion of

elephant during rutting. மதம்-1, சமயம், religion.2, யானையின்

வெறி, rut. மதலை குழந்தை, child. - மதி- 1. மதித்தல், இவ்வட்டாரத்தில் அவர் அதிகமாக மதிக்கப்படுபவர். He is highly regarded in this region. 2. அறிவு, intellect. விதியை மதியால் Gaucijaugust ub, intellect Will win over destiny. 3. 5.306), moon. மதிப்பிடு- 1, மதிப்பைக் காண், estimate. வெள்ளச் சேதத்தை tog 'n RG, estimate the flood damage. 2. K55, View. 3, 105'il FG), estimate, valuation. மதிப்பு- 1. பெறுமானம், worth. இவ்வீட்டின் மதிப்பு இரண்டு 6:1, goth. The worth of this house is Rs. 2.lakhs. 2. உயர்வாகக் கருதுதல், respect, regard. Eftuħ 5 TË Fuqகளிடம் அதிக மதிப்பு வைத்துள் Gan Irwin, We have a high regard for Mahatma Gandhi.