பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதர்மம்

33

அதிபர்

அதர்மம்- தர்மம் அல்லாதது, unrighteousness. 919, rupi graš prih G3. Tjóth. Unrighteousness will always fail. o. officib. அதரம் உதடு, lip. அதலகுதலம் குழப்பம், confusion

and chaos. அதலபாதாளம்- படுபாதாளம், abyss,

chasm. அதாவது- சொல்லப்போனால் ஒரு மாணவன் மட்டும் பள்ளிக்கு வர வில்லை; அதாவது மணிவண்ணன் uci (Gup. Only one boy was absent, namely, Manivannan. அதன் பயனாய்- அதன் விளைவாய், as a result. GL77Till ih bt sig 5. அதன் பயனாய் இரண்டு நாள் சம்பளம் பிடிக்கப்பட்டது. There was strike for two days. As a result two days wages were deducted. அதன் பிறகு- பின்னால், afterwards, அதன் பிறகு நடந்தது என்ன?What happened afterwards? அதிகபட்சம் - உயர்ந்த அளவு, maximum. அதிகபட்ச வெப்பநிலை. Maximum temperature. அதிகப்படி - மிகுதி, surplus, soil sul Giffo, surplus paddy. அதிகப்படுத்து - மிகுதியாக்கு increase. வண்டியின் விரைவை அதிகப் 1533. Increase the speed of the Car. அதிகப்பிரசங்கி- உளறுபவன். அவன் ஓர் அதிகப் பிரசங்கி, He is an impertinent fellow. அதிகம்- மிகுதி, plenty. இவ்வாண்டு 3?syairo 254th. This year the yield is plenty. அதிகாரபூர்வமான- அதிகாரமுள்ள,

official, authoritative.

1 அதி சயி -

அதிகாரபூர்வமான வேட்பாளர்- He is the official candidate of the party. அதிகாரம்- 1. உரிமை, power. அதிகாரத்தால் சிலவற்றை மட்டுமே சாதிக்கலாம். A few things only can be achieved by power. 2. guoi, chapter. 553 (506it 133 அதிகாரங்களைக் கொண்டது. Thirukkural consists of 133 chapters. அதிகாரி அலுவலக நடைமுறை களைச் செயற்படுத்துபவர். Officer, Official - one who carries out legitimate duties. lurrail' 1–4, 3;sya? 9155mis, District Educational Officer. அதிகாலை- விடிவதற்கு முன்னுள்ள God (b, early morning. shorth, hair அதிகாலையில் எழுந்தோம்.Wegot up early in the morning. அதிசயம் - 1. வியப்பு, Wonder. பைசா நகரச் சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்று. The leaning tower of Pisa is one of the wonders of the World. 2. 505 விளையாடல், miracle. இறைவனின் „goFFuätsst . sc. The miracles of God are many.

§ïîiu toy L. «» L_, wonder. அவன் கழைக்கூத்தைக் கண்டு 25,4173,337te. We wondered at his acrobatics. அதிபதி- ஆட்சியாளர், ruler, ஒரு நாட்டுக்கு அரசன் அதிபதி, The king is the ruler of his country அதிபர்- 1. உரிமையாளர், தொழில் you?. Industrial magnate. 2. குடியரசுத் தலைவர் இந்திய 25uff. President of the Indian Republic. 3. தலைமை ஆசிரியர், Litrl-Freygo ous, Headmaster, head of an educational institution.