பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீளம்

மீனம்- ஒரு சோதிட இராசி, pisces

(astrology). -

மீனவன்- மீன்களைப் பிடித்து விற்று

வாழ்பவன், செம்படவன், fisher.

man,

(9

முக்காடு- தலையை மறைத்துக் Glomgir oth gorg, head covering cloth. இராமலிங்க அடிகள் எப் பொழுதும் தலையில் ஒரு முக்காடு போட்டுக் கொண்டி ருந்தார். St. Ramalingar always wore a head covering cloth. முக்கால்- நான்கில் மூன்று பகுதி, three fourth. Opéâmâ, qairaf, colon. முக் காலி மூன்று கால்க்ளைக்

கொண்டது, tripod. முக்காலும்- பெரும்பாலும், mostly முக்காலும் அவன் வரலாம். Mostly he may come. முக்கி மு னகி- குறைப்பட்டுக்

GNSTEizr{E), grumbling. முக்கியத்துவம்- சிறப்பு, importance. வரலாற்று முக்கியத்துவம், historical importance, gp35wh, important. முக்கியக் கேள்வி, important question, apášuipma, mainly. I came mainly to see you. Ipå FlusivSf#, a man of importance. : முக்கு- 1. கஷ்டப்படுதல், strain. He strained himself to lift the table. 2. அமுக்கு dip. குவளையை நீரில் (p.3.3. Dip the tumbler in water. 3. முனை, தெருமுக்கு corner of the street. - முக்குளி- மூழ்குதல், dive.

முக்கோணம்- மூன்று கோணங்கள்

கொண்ட பரப்பு, triangle. முக் Gororth sugnu, Draw a triangle.

359

முகமதியர்

முக்தி கடவுள் அருள் பெற்ற நிலை, eternal bliss. gyauff (p45 gysol f” grf. He attained eternal bliss. Opé- orjósólomó, measure by volume. Measure one gallon of water. gp&#5ci) gyoram su, measure of quantity. முகடு- உச்சி, peak மலை முகடு,

mountain peak. முகத்தான்- பொருட்டு, for the sake of அவளுக்கு உதவும் முகத்தான் நான் அதைச் செய்தேன். didt for the sake of helping her. முகத்திரை- 1. முக மறைப்பு, weil. Muslim ladies wear a Veil. 2. உண்மையை மறைப்பது, mask. Don't mask your fear. - முகத்துவாரம்- கழிமுகம், estuary. முகப்படாம்- யானையின் நெற்றித் glass , ornamental cloth to cover the forehead on an elephant. 0p sú u- (psör L: G3), front part, portion. முகப்பு உயர்வு வேலை, face-lifting. - - - முகப்பூச்சு- முகத்தல பூசும் பொருள்,

cosmetic, face powder. - முகபாவம்- உணர்ச்சியை முகத்தில்

μ 1 d), facial expression. முகம்- 1. தலையில் கண்கள், காதுகள், மூக்கு வாய் ஆகியவை அமைந் துள்ள முன்பகுதி, face. மனித முகம், human face, யானை முகம், elephant face. 2. Quail, nature. 3. முகம் கொடுத்துப்பேசு, talk pleasantly 4. Qpäih 3.6.f, grimace. வெறுப்பால் முகம் சுளித்தான். He grimaced with hatred. 5. (p.3, it G&#3/toum, feel disgraced. முகமதியர்- முஸ்லிம், Muslim.