பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதன்மை

முதன்மை- 1. முன்னுரிமை, primary importance, 2 மாவட்ட அளவில் goausple, chief at the district level. முதன்மைக் கல்வி அலுவலர், Chief Educational Officer(CEO) (yogou, playouso, chief officer. - முதன்மை வினை- இலக்) முக்கிய

offspasićGlor:b, main verb. முதிய வயதான, Old முதியவர், old man. 2. Le 1 óafsirq, experienced. மூத்த எழுத்தாளர், experienced (senior) writer. - முதியோர்- வயதில் மூத்தவர், senior citizen, old people, the aged. முதியோர் இல்லம், Home for the aged. முதியோர் & cijan, adult education. - Op 4 f- u(tp, become ripe, The mangoes have become ripe. (p5535, maturity, experience. முதுகலை- இளங்கலைக்கு அடுத்த உயர் பட்டப்படிப்பு, Master of Arts. (M.A.). முதுகில் குத்து- வஞ்சகம் செய், stab in the back. He stabbed me in the back. முதுகு- 1. உடலின் பின்புறம் back 2. HTh:Tsá (ygigi, backofthe chair. 3. H#g4 gpgsg, back of the book. முதுகுத்தண்டு. தண்டுவடம், spinal cord. (p.3/G3, gylbul, back bone, splne. முதுநிலை- 1. மூத்தநிலை, senior, முதுநிலை மேலாளர். senior manager 2 முதுகலைப் பட்டம் Guðpass, postgraduate opg|Fama, s?!?fuń, postgraduate teacher. முதுபெரும்- பழம்பெரும், good old. முதுபெரும் எழுத்தாளர், good-old (senior most) writer. -

363

மும்முறை குதித்து தாண்டுதல்

முதுமக்கள் தாழி இறந்தவரை

அடக்கம் செய்யும் கலம், urn. Opglenud- lpi'ių, old age. முதுமொழி- பழமொழி, proverb. முந்தாநாள்- நேற்றைக்கு முன்னாள்,

day before yesterday. முந்தானை- புடவையின் முன்

(pool, front end of a saree. முந்தி- 1. முன்னால், earlier, 2. விரை aurs, fast. My wristwatch goes fast by ten minutes. முந்திய- முற்பட்ட, previous. முந்திய தலைமுறை, previous

generation.

முந்திரி- முந்திரி மரம், cashewnut tree. முந்திரிக் கொட்டை, Cashew nut. (pjĥ@ńči 1 G5òt |, cashewnut kernals, gp53/fiti Luyib, cashewnut fruit. முந்து- முன்னதாகச் செல், ovetake. நாங்கள் எல்லாப் பேருந்துகளையும் (p;5Gomb, We overtook all buses. முப்பட்ட கம்- முப்பட்டைக்

szárssstritą, prism. முப்படை- இராணுவத்தின் மூன்று பிரிவுகள். தரைப்படை, கப்பற் படை, விமானப்படை, three divisions of the armed forces army, navy and air force. முப்பாட்டன்- தாத்தாவின் தந்தை, தாத்தாவின் தாத்தா, great grand father, grandfather's grandfather's grand father. opliufioso- Logosroi, sacred thread. மும்முரம்- தீவிரம், hectic மும்முரப்

Līggirgub, hectic propaganda. மும்முறை குதித்துத் தாண்டுதல்மூன்று முறை குதித்து தாண்டுதல், triple jump.