பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுமுதல்

முழுமனத்தோடு செய்வேன். I will do everything whole heartedly. முழுமுதல்- இறைவன், God, முழுமூச்சாக- முழுவீச்சுடன், in ful swing. தேர்தல் வேலைகள் முழு மூச்சுடன் நடைபெறுகின்றன. Election work goes on in full swing. (p(g solo- 1. ston pas, perfection.

2. Gurt Flb, totality. முழுவதற்கும்- முழுமைக்கும், இவ் விதி நாடு முழுவதற்கும் பொருந்தும். This saw applies to the whole country. முழுவீச்சில்- தீவிரமாக, in full swing, தேர்தல் பிரசாரம் முழு வீச்சில் [560 I GLI pistpg. Election propa ganda goes on in full swing. முள்- 1. தாவரத்தின் கூரிய பகுதி, thorn, spine.2. முள்ளம் பன்றி முள், spine of porcupine. 3. 31.511, d. முள் fish-hook. 4. கடிகாரமுள், hand of a clock 5. gomer(spair, pointer of a balance. முன்கரண்டி முட்கள் உள்ள கரண்டி, fork. (pair surroš, thorn pincer apór Gascó, barbed wire fencing, country fence made of bamboo thorn branches. முள்ளம்பன்றி- உடல் முழுதும் முட்களைக் கொண்ட ஒரு காட்டு offsöß135, porcupine. முள்ளெலும்பு- முதுகெலும்பிலுள்ள ஒரு தனி எலும்பு, vertebra. நம் முதுகு எலும்பில் 33 முள் எலும்புகள் உள்ளன. Our backbone consists of 33 vertebrae. முளை- 1. முளைத்தல், germinate. விதைகள் முளைக்கும். Seeds germinate. 2. G3 Taki spy, appear. 3. குழந்தைக்குப் பல் முளைக்கிறது.

365,

முற்று

The child's teeth grow. 4 augmob 1655, sprout, shoot. apapart? GaGu şçirós, als, Nip in the bud. 5. egț¢ių, peg. முளைக்கீரை- ஒரு வகை உண்ணும்

$skog, amaranthes, முளைக்குச்சி- சிறுகுச்சி, peg. முளை கட்டு- விதையை நீரில் ஊற வைத்து முளை வரும்படி செய், make the seed sprout. (post of பாலிகை, sprouts. முளைத்தல், germination. (ps)6767G, germinate. முற்பகல்- நண்பகலுக்கு முந்திய

Gossib, forenoon. முற்பட்ட- முந்திய, prior to. சங்க காலத்திற்கு முற்பட்ட காலம். period prior to the Sangam age. முற்பட்ட வகுப்பு- முன்னேறிய Guðtil 1, forward community or class, (FC). (oppus)- 1. (upugly, begin, attempt, try. நல்ல செயல்களைச் செய்ய (oppu(). Try to do good things. 2. காலத்தில் முந்தி இருத்தல், preceed in time. OpjūpúL- (psi), spoo, previous birth. முற்போக்கு- முன்னேற்றப் போக்கு, being progressive, psh Guirá; 34 £j$3$m6MT, progressive thought. முற்றம்- வீட்டின் திறந்த உள்பகுதி,

courtyard. முற்றல்- முதிர்ந்தது, being ripe. The

brinjals are ripe. - முற்றிலும்- முழுவதும், entirely என் அணுகுமுறை முற்றிலும் வேறு LL L-35s. My approach is entirely different, முற்று- 1. வயது முதிர்தல், become old. 2. அதிகமாகும் நிலை, be in