பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னதாக

fisma), leading. He is leading by 5000 votes. 2. முதன்மை நிலையில் Googd, be in the forefront. 3. got Tyru4, Qpóôçrçyf, democratic front. முன்னதாக- முன்பே, early Please

come half an hour early. முன்னது- முந்தியது, the former. முன்னர்- முன்பு, before, ago. பல ஆண்டுகளுக்கு முன்னர், many years ago, - முன்னறிவிப்பு- 1. முன் கூட்டியே தெரிவித்தல், notice, 2. வானிலை (pāransassius, weather forecast, முன்னாள்- முன்பு பணி செய்த, former, முன்னாள் அமைச்சர், former minister. முன்னிட்டு- ஒன்றைக் காரணமாகக் @3rcăIG, on account of Tomorrow there will be no school on account of Deepavali. முன்னிலை- 1. முதல் நிலை, leading. 2. QL-35ski apcir, in the presence of, in the presence of God. முன்னிலைப் படுத்து-முதல் நிலையில்

sMgu, bring one to the forefront. முன்னிலையில் - ஒருவர்முன், in the presence of. The auction took place in the presence of officers. முன்னுக்குக் கொண்டு வா-முன்னேற்று, bring up. குடும்பத்தை முன்னுக்குக் GorgârGoum. Bring up the family. முன்னுக்கு வா- முன்னேறு, come up

in life. முன்னுரிமை முதல் உரிமை, priority preference. Give priority to drought relief. மு ன்னுரை- முகவுரை, preface. (upokoloss 67&pg, Write a preface. முன்னெச்சரிக்கை- முன்னதாகச் செய்யப்படும் பாதுகாப்பு அறிவிப்பு, precaution.

368

முனிவர்

Op ditGem- (pcorsatirai, ago, before. நான்கு நாட்களுக்கு முன், four days ago, முன்னேற்பாடு-ஆயத் தப்பணி, preliminaries. Have you done all the preliminaries? முன்னேற்றம்- 1. வளர்ச்சி, progress, betterment. Gumshāamālūd) (paş Goplb, progress in life. 2. Gossau(553b, improvement in health. 3. psiConjo), improve. Improve the economic sector முன்னேறு- நன்னிலைக்கு வா,

progress in life. - முன்னொட்டு- இலக்) சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் சொல்/அசை, prefix. - முன்னோக்கிய- 1 வருங்காலத்தைப் upp), forward - looking. (ipsit னோக்கிய பார்வை, farsight. 2. முன்னோக்கிய பல், projecting teeth. முன்னோட்டம்- சோதனைக்காக Grig, Litäägi, trial run preview of a picture. - முன்னோடி- 1. முதலில் செய்தவர், pioneer, 2. முன்னோடித் திட்டம், pilot scheme. 3. GTG.§§13, 3rl" (), model. He is a model for writers, முன்னோர். முந்தைய தலைமுறை

u?6ms, forefathers, ancestors. முன்ஜாமீன்- முன்கூட்டிப் பெறும்

gruß, anticipatory jail. முனகல்- வலியினால் வாயிலிருந்து வெளிப்படும் சிறு ஒலி, greaning. (p6735, groom. - முனிவர்- தவம் செய்பவர், sage, saint. We consider the sage equal to God, for his exemplary conduct.