பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டம்

370

மூலவர்

மூட்டம்- மேகக் கூட்டம், mass of

clouds. top L(\- 1. 3 ept" (), make fire. 2. எனக்குக் கோபமூட்டாதே, Dont make me angry. 3. 5;&TG)3,3067 & G&#, sewtogether joints, 4 gigyubly மூட்டு, joint. அசையும் முட்டு, movable joint. _9j6m &#UrI ĈIpl · @, immovable joint. மூட்டை-1, பெரிய சாக்குப் பை, sack, big bag. இரண்டு முட்டை நெல், two bags of paddy. 2. grans opo Gol-, cloth bundle. மூட்டைக்கட்டு- 1. நிறுத்து, முடிவு

close. I have closed my business.

2. வெளியேறு. qut leave மூட்டைப்பூச்சி- இரத்தம் உறிஞ்சும்

Fylg#F, bedbug. - மூட்டை முடிச்சு-ஒருவருக்குச் சொந்த மான பெட்டி படுக்கை முதலான @LT(5Gràcis, bag and baggage, மூட பகுத்தறிவுக்குப் பொருந்தாத, blind, imational, êipl 5ibl ?#603, blind belief, superstition. மூடன்- அறிவற்றவன், fool. மூடி- 1. முடியிருக்கும் பகுதி, lid.

2. G3 (55, top, cap. (of pen) மூடிமறை- வெளிப்படுத்தாதே, hide,

conceal. Hide the truth. typ(\- 1. &m; 5, shut, close. Shut the door. 2 gastronoom op6, close your eyes. 3. விடுமுறைக்காக பள்ளி ept tour 3, The school was closed for holidays. 4. Öpiraou cipó, Close the tap. மூடுபனி-அடர்பனி, fog. மூடுமந்திரம்- புரியாத நிலை, weiled

secrecy. - typenu-- cipt : 6ol , big bag, sack.

மூத்த - 1. முதிய, senior. மூத்த giĝ37 f, senior officer. 2. (pgcd, first. rip$g udø, går, first son. 3. வயதில் உயர்வான, elder. மூத்த tdock, 4 ep$3rgir, first wife. மூத்திரம்- சிறுநீர், Urine. . . மூதறிஞர்- அறிவு நிரம்பியவர், elder

statesman. tygro-it- (spoussair, old Woman. மூதாதையர்- முன்னோர், ancestors. &pgons- offsson, maxims, saying. மூதேவி- தீமை உண்டாக்கும் Qālūaith, the goddess of misfortune said to be elder sister of Sridevi, the goddess of fortune or prosperity. மூப்பு- 1 வயதான நிலை, old age.

2. Lignif epilių, seniority மூர்க்கம்- வெறித்தன்மை, brutality. மூர்ச்சை- மயக்கம், swoon. மூர்த்தம்- திருவுருவம், சிலை, Idol.

ψ5, God. மூலக்கூறு- அணுக்களின் சேர்க்கை,

molecule, - typalslb- garfucub, element. மூலதனம்- முதல், capital. மூலப்பொருள்- கச்சாப் பொருள்,

raw material.

ു- 1. மூல நோய், ples. 2. மூல

Esco, original. 3. Gorjpub, origin. 4. elpau urri ub, original text: 5. 27 நட்சத்திரங்களில் பத்தொன்ப grough, the nineteenth of the twenty seven stars. 6. syys), by, through. மின்சாரம் கம்பி மூலம் செல்கிறது. Eletricity passes through wire.

மூலவர்- கோயிலில் புனிதமாக நிறுவப்பட்ட தெய்வம், consecrated deity opsosivgrass ob, sanctum sanctorum. eipov TgT7 b, reՏ0ԱրCEՏ.