பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை

371

மெய்ப்பி

மூலிகை- மருந்துச் சத்துள்ள இலை,

herbal leaf. மூலை. இரு பக்கங்கள் சேருமிடம்,

Շ{յրրleր,

மூலை மட்டம்- அளக்கும் ஒரு

sugoś, 3.35aff, set Square. மூலை முடுக்கு- 1. இண்டு இடுக்கு gaps. 2. assion Qi sh, nook and ÇÖffËI.

மூலை

diagonal. மூழ்கு-1, ஒரு திரவத்தினுள் செல்லல், sink. Lu () oppéjàpg|. The boat sinks. 2. „zjuáyp, bury. Em går துயரத்தில் மூழ்கினேன். I was buried in grief. மூள்- 1 பற்று, catch fire, தி முண்டது. it caught fire. 2. Gr. Irrfi eipsisre–gi, War broke out. 3. south epool gy, A doubt arose. Epaf- I. Gau gysoto, bareness, being without ornaments, 2. (56m pur(5), defect, defect in the idol. மூளை - நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் தலைமை உறுப்பு. இது மண்டையோட்டினுள் காக்கப்படுவது, brain, பெருமூளை, cerebrum, & Ipfe possit, cerebellum. நடுமூளை, midbrain, மூளைக் காய்ச்சல், brain fever. மூளைச் சலவை செய், அறிவை மயக்கு, brafnWash.

விட்டம் - குறுக்களவு,

மெ

மெச்சு- பாராட்டு, appreciate.

Quo&#33i), appreciation.

மெட்டி- திருமணமான இந்துப் பெண்கள் கால் விரல்களில்

அணியும் வெள்ளி வளையம், silver ring worn on one or two toes next to the big toe by married Hindu Women in India, மெட்டு- 1. பாடல் இசை வடிவம், tune. Çıldı’ Gl's GLn(5), set tune. 2. வீணை முதலான இசைக் கருவிகளில் தந்திகளுக்குக் கீழ் இருக்கும் உலோகத்துண்டு, fret, மெத்த- மிக, well, மெத்தப் படித்தவர்,

well - read person. மெத்தனம்- கவனமின்மை, slack ness, negligence. Avoid negligence. மெத்தை- 1. ஒரு வகைப் படுக்கை, mattress. 2. tom lo-, first floor. Quoģang afG), storeyed house, மெதுமை. மென்மை, softness. LIL 14 går Gungjsoud, softness of silk. மெதுவாக-1, அவசரமின்றி, மெல்ல, slowly, go showly. 2. 1733, L1, later. அதைப் பின்பு செய். Do It later. மெய்- 1. உண்மை, truth. 2. உடல், body, 3. (இலக்) மெய்யெழுத்து, (as G) 3, #1, consonant. 4. G@Toi), skin. - மெய்க் காப்பாளர்- மெய்க்காவலர்,

bodyguard. மெய்க்கீர்த்தி- அரசனைப் புகழ்ந்து கல்லில் கவிதை வடிவில் பொறித்த Goff, verse inscription on stone. மெய்ஞானம்- உண்மையறிவு, true

knowledge, wisdom. மெய்ப்பாடு- உள்ளத்து உணர்ச்சி Goals of E. L. TG, emotional bodily gestures. மெய்ப்பி- உண்மை எனக்காட்டு, prove. நீ குற்றமற்றவன் என (a) uptor'; 17. Prove that you are not guilty.