பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவை

slighly curved iron blade fixed on a rectangular block of wood. அரிவை இளமங்கbosomingg. 3.055&ng- #655, merit, capability அருறுகம்புல்- மருத்துவச் சிறப்புள்ள Gl: 6oi un sa Lysb. Cynodon dacty lon, a grass of medicinal importance. அருகன்- சமணர்களின் கடவுள்.

God of the Jains. அருகால்- கதவுச் சட்டகம், door

frame. eel (5&mdoula- doorstep. அருகில்- பக்கத்தில், nearby, மருத்துவமனை அருகில் உள்ளது. A hospital is nearby. அருகு- அரிதாகு சில விலங்கினங்கள் அருகி வருகின்றன. Become rare. A few animal species tend to become Гafe. அரு குத்திரள்- தாவரக்குழாய்த் 576ifici, Sougné. Collateral bundle, a kind of Vascular bundle. eg|GGQuomLQ- collateral bud. அருங்காட்சியகம்- காட்சிப் பொருள் களின் அரிய சேமிப்புப் பொருள் கள் உள்ள இடம் அரசு அருங்காட் Fu stub. Museum, Government

ՈԴԱՏՅԱրր, அருங்காட்சியகவியல்-அருங்காட்சி யகம். அதிலுள்ள பொருள்கள், அவற்றைப் பாதுகாத்தல் ஆகிய வற்றை ஆராயுந் துறை. Museology, the study of museum, its objects and their maintenance.

அருஞ்செயல்- சாதனை, achievement, மனிதன் திங்களில் இறங்கியது போற்றத்தக்க ஒர் அருஞ்செயல். Man's landing on the moon is a laudable achievement.

அரும்பு மீசை

அருட்பா- இறையருள் பெற்றோர் பாடிய பாடல்களின் தொகுப்பு, Songs of Holy Grace, a compilation of songs sung by holy men. §(5a105'-Lim, Thiruvarutpa, Holy songs or verses. அருணோதயம்- கதிரவன் தோற்றம்,

Sunrise. அருந்தகம்- உணவு உண்ணுமிடம்.

cafe, restaurant. அருந்ததி- ஒரு விண்மீன், alcor a star.

அருந்திறலாளி- அருந்திறம் உடைய வர். கணிதமேதை இராமனுஜம் ஒர் அருந்திறலாளி. Prodigy, a person with unusual talents. (e.g.) Mathematical genius, Ramanujam was a prodigy அருந்து- 1 பரு, பாலருந்து, drink.

Drink milk. 2. g. gäst. Eat. அருநெல்லி- சிறிய நெல்லிக்காய். Indian gooseberry. s). G`l j(5G`jj<iysö). அரும்- அரிய, அது ஒர் அரும் GUTCŞoir, rare. It is a rare object. அரும்பதவுரை- அரிய சொற் களுக்குப் பொருள்தரும் உரை. Explanation of rare words. அரும்பாடுபடு- கடினமாக உழை, workhard. „gų (thubun GL l l IT si தான் வாழ்வில் முன்னேற முடியும். If you work hard, you can come up in life. அரும்பு- 1. மொட்டு, bud, 2. தளிர். t| →(5th 15,035). The grass begins to sprout, 3 தோன்று. மீசை அரும் L3, Glost 5,5uscirasig. The tender moustache begins to appear. அரும்புதல்- அரும்பு விடுதல், budding. அரும்பு மீசை- மெல்லிய மீசை, linelike moustache. So Gomolouffo.