பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலைப்பள்ளி 78

இடைவேளை

இடைநிலைப்பள்ளி- நடுநிலைப் sciras, Middle School. Geol. நிலைப்பள்ளியில் ஒன்றுமுதல் எட்டு வகுப்புகள் வரை இருக்கும். There will be eight classes or standards from one to eight in a middleschool. ஒ. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, இடைநீக்கம்- பணியிலிருந்து சிறிது காலம் நீக்கிவைத்தல், suspension, கையாடலுக்காக எழுத்தர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். The clerk has been placed under suspension for misappropriation. @smLüul L G57th- inthe meantime. இடைப்பட்ட நேரத்தில் நாம் பயனுள்ள வேலைகளைச் செய்ய 6υπι}), In the meam time, let us do useful things. இடைமறி- 1. குறுக்கிடு, intervene. ஏன் வீணாக இடைமறிக்கிறாய்? Why do you unnecessarily intervene? 2. augstloff, waylay. கொள்ளையர் வழிமறித்துப் பணத்தை எடுத்துச் சென்றனர். The robbers waylaid me and took away the money. இடையறாத-இடைவிடாத, Incessant, @gmi_uprig udsmyp. Incessant rain. @@Luás- egguo, shepherd. இடையிடையே- நடுநடுவே, every now and then. GeoLu?sol-Gus மருத்துவர் நோயாளியை வந்து Log/} @#ciourts. The doctor will visit the patient now and then. இடையில்- 1. இடைப்பட்ட நேரத் தில், in between முற்பகல் பத்து மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் அஞ்சல்காரர் வருவார்.

The postman will usually come in between 10 a.m and 12 noon. 2. நடுவில் இடையில் குறுக்கிடாதே Don't intervene in the middle. 3. Gló தரப்புக்கு நடுவில். அந்த இருநாடு களுக்கிடையில் வணிக ஒப்பந்தம் gol Il Gairard). A trade pact has been signed between those two countries.

Qanu-jQ- 1. (50/3.5G), interruption. அவர் பேசும்பொழுது குறுக்கீடுகள் அதிகம் இருந்தன. There were many interruptions during his speech. இடையூறு- பா. இடைஞ்சல் இடையே- பா. இடையில், இடைவிடாத - தொடர்ச்சியான, continuous. - . Qanu-coll_s; loop- continuous rain. இடைவிடாமல்- பர். இடையறாமல், இடைவெளி- 1. இடைப்பட்ட காலம், interwal, பத்தாண்டு இடை Gauss, an interval of ten years. 2. @sol Gygıb, intervening time. பாடகர் அடுத்த பாட்டைப் பாடுவதற்கு முன் கிடைத்த இடை வெளியில் வெந்நீர் அருந்தினார். The singer drank hot water in the intervening period before he began to sing another song. 3. 5@agyjsirsT இடம், gap. எங்கள் இருவருக் கிடையே பதினைந்தடி இடை Galafi gos. There was a gap of fifteen feet between us. 4 goal (spoop g\col Galafi, generation gap. இடைவேளை- ஒய்வுநேரம், interwal, பள்ளி இடைவேளையின் பொழுது நாங்கள் தேநீர் அருந்தச் சென்றோம். During the school interval we went out for tea. -