பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடு

77 இடைநிலை

இடு- 1 போடு, put into. குவளையில் g)6. Put it into the vessel. 2. (pu sou- g)(), lay eggs. பெட்டை முட்டையிட்டுள்ளது. The hen has laid eggs. 3. L14, apply திருநீற்றை நெற்றியில் இடு, Apply the holy ashes to your forehead. 4. _gcoun, put up. Lidgci9Lin(). Put up a pandel. 5. GLuff0), christen, name. குழந்தைக்குச் செல்வி எனப் GLutfit out t-3). The child was christened Selvi. 6. gl66), manure Luñó3.65 a guó (). Manure the crops இடுக் கண் - துன்பம், trouble. இடுக்கண் வருங்கால் நகுக: When trouble comes, laugh it away simply. இடுக்கி - குறடு, tongs. பொருள் களைப் பிடித்து எடுக்கக் குறடு Luck, LGaug. The tongs are used for picking up and holding things. இடுக்கு- இண்டு இடுக்கு, Crevice, இடுக்குகளில் பூச்சிகள் ஒளிந்து கொண்டு இருக்கும். Insects hide inside crevices. இடுகாடு- பிணம் புதைக்குமிடம்,

burial ground, cemetery. இடுகுறிப்பெயர்- காரணமில்லாமல், பழங்கால முதல் ஒரு பொருளுக்கு வழங்கப்பட்டு வரும் பெயர். (எ.டு) upgth, arbitrary name. இடுப்பு- இடை, waist இடுப்புவலி,

labour pains. இடுபொருள்- உரம், விதை

(sposóusway, agricultural input. §snu - I. GGCL, waist. 2 FG, middle period. 3. Gant. Gu, between, among. நம்மிடையே ஒற்றுமை Goiana. There is no unity among L!S.

இடைக் காலத் தடை - தற்காலிகத் 360. , interim injunction. Estağı நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளேன். I have obtained interim injuction from the court.

இடைக் காலம்- 1. தற்காலிகம். gen 4573 p 33%. Interim relief. 2. இடைப்பட்ட காலம், medieval period, இடைப்பட்ட காலம் @Gairl – strach. The medieval period was a dark period.

இடைச்செருகல்- ஒருவர் படைப்பில்

அது சாரா வேறு பகுதி சேர்க்கப் Logo, interpolation. Quorus st யணத்தில் இடைச்செருகல்கள் 9155th. Interpolations are plenty in the Ramayana. @ønl-Ġsás- gaol gysyl, hindrance. நல்ல செயல்களுக்குப் பல இடைஞ்சல்கள் இருக்கும். There will be many hindrances for good deeds. இடைத்தரகர்- இருவருக்கிடையே Gugih ptą l'illauï, middleman, inter mediator. இடைத்தரகர் இல்லாத வாணிபமே இல்லை. There's no trade without middleman, இடைத்தேர்தல்- ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், தன் பதவிக் காலத்தில் இறந்து விட்டாலோ, பதவியை விட்டு விட்டாலோ நடத்தப்படும் தேர்தல் by election. Gamu 3, Goff; or அடிக்கடி நடைபெறுபவை. By elections take place frequently, இடைநிலை- இடைப்பட்ட நிலை, intermediate stage, gool fisna, «1@5Èil y, Intermediate.