பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய

9(5amp. The melody of music is fine. 2. இன்பம், joy, pleasure வாழ்க்கை

gafonic, the joy of life.

இனிய- 1. விருப்பமான, delicious, g)ofu P. saxi sự, delicious food. 2. மகிழ்ச்சிதரும், pleasant. இனிய upropa), pleasant evening.

இஷ்டதேவதை, தெய்வம்- குடும்பத் @gwaith, family deity. GI Ë5 gir இஷ்ட தேவதை மாரியம்மன், our family deity is Mariamman.

FF

ஈ- 1. கொடு, give. ஈதல் இசைபட outpgo, giving and earning fame. 2. வீட்டு ஈ, house fly, iட்டு ஈ ஒரு Gigiri, puffs. The house fly is a pest. ஈக்கில் கட்டு- கைப்பிடியுள்ள துடைப் Luh, broom stick with a long handle. ஈகை- கொடை, generosity, சிற்றர சன் பாரி ஈகையுள்ளவன். The chieftain Paari Was endowed With generosity. Wong, 2 Girarub, generous mind. FršET4- F#3 u Jih, date palm. ஈசல்- இறக்கை முளைத்த கரையான், winged white-art. ஈசல்கள் வெளிச்சம் நோக்கிப் பறப்பவை. The winged white-ants fly towards light. ஈசன்- கடவுள், God. எல்லாம் ஈசன்

Çorlusi. It is all God's act. ஈசாளிய மூலை- வடகிழக்குப் பக்கம். northeast. நாம் இப்பொழுது ஈசானிய மூலை நோக்கி உள் (361sth. Now we face the northeast. FFs alfi- Limitsu?, goddess Parvathi

the cohort of Lord Siwa. FFL.A.- I. Gauci, lance, spear, FL: Q. goff assi got The lance is a missile. 2. விளையாட்டு எறிகருவி, javelin,

93

ஈடு

FT[.iq. GT$5ö- javelin throw _zy&/681 ஈட்டி எறிதலில் முதலிடம் பெற் pros. He secured first place injavelin throw. ஈட்டிக் காரன்- அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுத்து வாங்கு Law &#1. Usurer, one who lends money at a higher rate of interest. ஈட்டியவிடுப்பு- அரசு அலுவர்க்கு வழங்கப்படும் ஒரு வகை விடுப்பு. earned leave. No 1) us aff(\to L1 அரசு அலுவலர்களுக்கு உண்டு. Earned leave is granted to government servants. ஈட்டு- பெறு, earn. பொருள் ஈட்டு, Earn money. Lysự til G, Earn fame. ஈட்டுப்படி- ஈடாக வழங்கப்படும் தொகை. (எ-டு) நகர ஈட்டுப்படி, city compensatory allowance, given to metropolitan employees in order to compensate the higher cost of living. ஈட்டுப்பத்திரம்- கடன் அடைப்பு 2 poil 1350 lb, bond executed by a debtor pledging something for the loan taken. ஈட்டுறுதி- குறிப்பிட்ட உடைமை யைக் கொண்டு கடனை அடைக் gli ayiĝGurg, a promise by a debtor who offers securites for the loan taken. Flignor- oup peer, equal. Game: உலகில் அவருக்கு யாரும் ஈடினை g).isogo. There is no peer for him in the World of music. ஈடு- 1. இணை, equal, 2. மாற்று, substitute, கடின உழைப்பிற்கு ஈடு a 3/1673b696). There is no substitute for hard work. 3, 91 (5, pledge, pawn: எ ன் சங்கிலியை ஈடாக

வைத்துப் பணம் வாங்கினேன்.