பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

னர் என்பது புலனுகின்றது அன்ருே ? இன் ைேரன்ன நவநாகரிகப் பண்புகளை இப்பொழுது கானும்போது நாம் வியத்தற்கு இல்லை என்க. இவை யாவும் பண்டும் இன்றும் என்றும் உள்ள இயல்பே.

உணவு உண்டபின் பனிநீரும் சந்தனமும் பண் புடன் அளிக்க, அவற்றின் பின் இனிய பஞ்சவாசத் துடன் அடைக்காய் அமுதும் ஈந்து அகமகிழ்ந்தார் பரவையார்.

ஆல்ை, ஒன்பதாம் நூற்ருண்டின் தேநீர் விருந் திற்கும் இருபதாம் நூற்ருண்டின் தேநீர் விருந்திற்கும் வேறுபாடு ஒன்றே உளது. இந்நாள் விருந்தினர் விருந்திற்குப் பிறகு புகை பிடித்துப் புகழுடன் திரிவர். அந்நாள் விருந்தினர் பூதியணிந்து பொற்பு டன் திகழ்வர். இதனைச் சேக்கிழார்,

  • தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுதணிக்தார் ’ என்றனர்.

நம்பியாரும் நங்கையாரும் நாளும் நனி சிறக்க நல்ல விருந்தளித்ததல்ை, ஆரூரர்தம்மைத் தம் நாடு காணச் சேரர் பெருமானுர் அழைத்திட்டார். இரவும் பகலும் இரந்ததல்ை, ஆரூர் நம்பியும் அதற்கு இசைந்திட்டார். இசைந்தவர், உடனே செல்ல ஒருப்பட்டிலர். பரவையாரின் உள்ளத்தின் இசைவு பெற்றே பொறையரோடு (சேரரோடு) போக எண்ணினர். இதனைக் கவிஞர்,

கங்கை பரவை யாருள்ளத் திசைவால் கம்பி எழுந்தருள