பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10

என்று இசைக்கிறது. மு னே ப் பா டி நாதனுர் முன்னேய நினைவால் இம்முறையைக் கொண்டார் போலும் ! அவர் சூடுண்ட பூசையல்லரோ !

சுந்தரரும், சேரரும் செல்லாறுதோறும் பல் தளிகளே (கோவில்களை)ப் பணிந்து சேரநாட்டை அடைய உதிய மன்னர் (சேரர்) நம்பியாரூரர்க்கு நல்ல உபசாரம் செய்து, பன் னுள் இருத்திப் பின் நவமணியும் ஈந்து அனுப்பினர். சுந்தரர் செல்வம் பெற்றுத் திருவாரூர் மீண்டு, பரவையாருடன் பன்னுள் இன்புற்று அன்புற்று அரன் கழல் மற வாது வாழ்ந்து வரலாஞர்.

பரவையாரும்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல

தூதியம் இல்லை உயிர்க்கு ’

என்பதை நன்கு உணர்ந்து, தம்பிரான் தோழர் தந்த பொருள்களே எல்லாம் எவர்க்கும் ஈந்து இனிது வாழலானுர்.