பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 |

'மூளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி!

என்று பழமையைப் பாராட்டியே பதிகமும் செய்த னர். நீதி நெறியினின்றும் பிறழாத நேர்மையுடைய குடி பாண்டியர் குடி எனில், அஃது உபசார மொழி யாகாது; உண்மை மொழியேயாகும். தி மை செய்தான்போல் செங்கை குறைத்த செழியன் (பொற்கைப் பாண்டியன்) வரலாறே இதற்குத் தகுந்த சான்ருகும்.

இத்தகைய செழுங்குடிக்குச் சிற்சில காலங் களில் அக்காலக் கொடுமையால் பழிப்பும் வந்த துண்டு.

கெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு '

அன்ருே ? பேரொளியோடு பெருமிதத்துடன் ஒளிரும் பெருமதிக்கும் களங்கம் உண்டென்பதைக் காண்கிருேம் அன்ருே ? அவ்வாறே இப்பண்டைய பெருங்குடியும் சிறிது மாசுற்றது. அ ம் ம சு தொடர்ந்து நில்லாது. அவ்வப்போது அகற்றவும் . لتنغساسنـالا

பாண்டியன் நெடுஞ்செழியன் பொன் செய் கொல்லன்தன் சொல் கேட்டுக் கோவல்னேக் கொலை செய்வித்தான். அதனுல், அவன் செங் கோல் வளைந்தது. பின்பு கண்ணகி காட்டிய கார ணங்கண்டு, கோவலன் கள்வன் அல்லன்' என் பதை அறிந்து, தான் செய்த செயல் தவறு என் பதை உணர்ந்தவனுய், வாய் விட்டு,