பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 192 চোটো : X மருதரசர் - சங்கரலிங்க முனிவர் - காடன் செட்டி ஆகியோரின் புகழ் போற்றும் மயூரகிரிக்கோவைப் பாடல்கள்: 1.பூமேவு பொற்பிடி சிங்கங் களிறம் புலிபசும்பூங் காமேவு மான்கொண் டொரூதோகை யன்னத்தின் கண்ணுற்றதால் தேமேவு முல்லை மருதேந்த்ரன் போற்றுஞ்செவ் வேள்கமல் மாமே வியகுஞ்ச ராசனச் சோலை மயில்வரைக்கே. 蕊 2. துண்டிய வாசியும் வாழும் பதமுஞ் சொலிற்றகரார் வேண்டிய நல்கு மயிலார் மயில்வரை மேன்மருது (கள் பாண்டியன் பொய்கையுங் கீழ்பாற் சவுக்கையும்பைம்புயல் ஈண்டிய காவு மினிப்பா ரினிப்பாரிதழமுதே 莎空一 இந்திர ஞாலவை யம்போன சேனையை யெஃகின்வரத் தந்திரஞ் செய்த முருகேசன் பொன்மயிற் சாரலிஃ தந்திற் சரவண மீது மருதுந ராதிபதி சிந்தையிற் செய்த திருக்குள மீதிவண் சேர்விடமே. 邸 மருது நராதிபன் றாமரைப் பொய்கையின் மற்றவனே கருதிய வாயிரத் துண்மண்ட பத்திற் கடம்பணிவேள் வருதிசெய் தோகை மலையி லரச வனத்தினிதம் பருதியை நோக்கு மலர்போற் கிளிசென்று பார்ப்ப தென்னே. e . சுரமெது கந்தன் மயூர கிரிக்குத் தொடர்ந்தசரி சரவணத் திற்கெது வாரி யெது.திருச் சன்னதிக்கே அரச வனத்திற் கெதுபட்ட மத்தம்வை யாபுரிக்கே துரையு மருது துரைசெய் தடாகத்துக் கோர்நெறியே. භීථීදං? விரும்பு கவச மருது மகீபதி வேண்டியிட அரும்பிய வோகை மயில்வேலன் றோகை யணிவரையீர்! குரும்பை முலைப்பெண் பொருட்டாக வீசணுங் கூட்டுடனே கரும்பனை மாய்த்தில னிர்மாய்த்தனல்ல கருத்தல்லவே கருந நினைத்த மருது பகிபதி நெஞ்சி னிறைந்து தொல்லை வினைத்திரண் மாற்றிய கந்தன் மயில்வரை மென்கொடியே தினைப்புனத் தேபெரு மான்சாரி வந்த திறமறிந்தால் வினைப்பிள்ளை யாக்கி யெனைக்கள்ள னாக்குவ ளுன்னனையே. ககூசு பூவேந்தன் போற்றுங்குன்றக்குடி வேளருள் போற்றிப்பெற்ற பாவேந்தர் சொல்லு மருது மகீபன் பவனியைப்போற் றேவேந்தி ராவெச் சரிக்கையென்றார்செழு மாப்பலவார் மாவேந்தன் சந்தனம் பார்புன்னை நிழலில் வைகுவமே.