பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 பேராசிரியர் ந.சஞ்சீவி 18. (i) A General History of Pudukkottai State, p.254. (ii) போர் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. எனினும், பின்வரும் வரலாற்றுக் குறிப்புக் கவனிக்கத்தக்கது. In March 1772, a force was assembled near Trichinopoly under Colonel Smith to reduce Ramnad. The Ramnad country was entered in the month of May. On 20th April, Captain Pitman was appointed to proceed with the troops as engineer. Lieutenants Geils and Maule were also with the army. Although a monthly journal of the operations was sent in, as wełł as a sketch of the country through which the army marched they could not be found, and so details of the movements are wanting. The army appears to have marched from Trichinopoly by Sathrum, Veeramalai and Nattum to Madura, and there, it is presumed, down the Valley of the Vygah to Ramnad, a distance of about 150 miles. Towards the end of May, the army appeared before Ramnad, and the engineers at once commenced to make preparations for the seige. On 1st June, a battery for two 12-pounders was finished, for enfilading the face attacked, and on the 2nd another four 18, pounders was completed to form a breach; a few days after, Ramnad was stormed. After the capture of Ramnad, the force marched into the little Marawar country and encamped before the barrier leading to Caiiacoil, (Calliacoil is about ten miles east of Shivaganga) the Raja's stronghold. A detour was made with a strong force to the enemy's rear, under Lieutenant-Colonel Bonjour; the enemy were completely surprised, and Cailiacois was entered. The enemy were dispersed with severe loss, the Poligar being killed, and the campaign was brought to a ciose. - Military History of the Madras Engineers. Vol. 1 pp. 120 and 124. 19. சிவகங்கைச் சீமையின் முதல் மன்னர் சசிவர்ணர் என்பதை நாம் அறிவோம். இவர் 1730 முதல் 1750 வரை இருபதாண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருக்குப் பின்பட்டத்திற்கு வந்தவரே முத்துவடுகநாத உடையத் தேவர். இவர் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சிக் காலம் 1750 - 1772, இவர் காலத்திலேயே நம் மருதுபாண்டியர் பேரும் புகழும் பெற்று விளங்கினார். 20. புதுக்கோட்டையை 1730 முதல் 1769 வரை ஆட்சி புரிந்து வந்த விஜய இரகுநாதராயத் தொண்டைமானே இவர். இவர் காலத்தில் புதுக்கோட்டைக்கும் சிவகங்கைக்கும் இடையே பூசல் இருந்ததாகப் புதுக்கோட்டை அரண்மனையில் கிடைக்கும் ஆதாரங்கள்