பக்கம்:மானிட உடல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 81 பகுதிப் பொருள்களாகப் பிரிக்கின்றது. இது இறுதியாக நடைபெறும் சிதைவு அன்று ; ஆனால், இது இசைப்பையில் மட்டிலும் நடைபெறக் கூடிய சிதைவு. சென்னின் என்பது பாலைத் தயிராக மாற்றக் கூடிய துாைப் புளியம்: சிறுவர்களிடம் இது ஏராளமாக உள்ளது. இதுகூட இசைப்பையின் மேற்புறத்திலுள்ள சளிச் சவ்வில் அதிகமாக உற்பத்தியாகிறது. உண்ட பாலில் விழும் பொருளாகப் பிரிந்த தயிரிலுள்ள பி.சிதத்தை மேற்கூறிய வாறு பெப்ஸின் கரைக்கின்றது. கொழுப்புப் பொருளே உடைக்கக் கூடிய லைபேஸ் என்ற ஒரு துசைப் புளியமும் உண்டு. சிறு குடவில் கொழுப் புப் பொருள் செரிக்கும் அளவுடன் இதனை ஒப்பிட்டால் அது மிக மிகக் குறைவானது. அகட்டு நீரின் அமிலதாம் அதிகரிக்கும்வசையில் நாம விழுங்கின உமிழ்நீர் மாப்பொருளேக் கொடர்ந்து சிதைத்துக் கொண்டே யிருக்கும்; அகட்டு நீரின் அமிலத்துவம் அதிகப் பட்டுவிட்டால் உமிழ்நீர் நொதி செயற்படாது. இாைப்பையினுள் ளிருக்கும் சளிச் சவ்விலுள்ள சுரப்பி களில் (புகைப்படம் கஉ-ஐப் பார்க்க.) பல்வேறு உயிரணுக் கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றில் சிலேட்டுமம் சுரக்கின் றது ; சிலவற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கின் றது ; இன்னும் சிலவற்றில் மேற்கூறிய செரிமானத்தில் செயற்படும் நூாைப்புளியங்கள் சுரக்கின்றன. இாைப்பையின் கீழ்ப்பாதியிலுள்ள அமிலத்தை உற்பக்கியாக்கும் உயிரணுக் கள் கடுமையான அமிலத்தைச் சுரக்கின்றன ; இந்த அமிலம் உப்புமூல சிலேட்டுமத்தால் நடுநிலையாக்கப் பெருவிட்ட்ால், இாைப்பையின் உட்புறத்திலுள்ள அணேச் சவ்வுகளுக்கு ஊறு உண்டாக்கும். சிலேட்டுமத்திற்கும் அமிலத்திற்கும் இடையிலுள்ள சமநிலைக்குப் பங்கம் நேரிட்டு இசைப்பையி லுள்ள பொருள்கள் அதிக அமிலத்தன்மை எய்தினுல், இரைப்பையில் வயிற்றுப் புண் உண்டாதல் கூடும்; இகளுல் மா. உ. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/105&oldid=865813" இலிருந்து மீள்விக்கப்பட்டது