பக்கம்:மானிட உடல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 89 கணையத் தாம்பு சிறுகுடலினுள் நுழைகின்றது (புகைப் படம் கஉ - ஐப் பார்க்க). ,rペ இடப் புறத்திலுள்ள கணேயத் O தின் வால் பகுதி மண்ணிா அக்கும் இடப்புற மாங்காய்ச் சுரப்பிக்கும் அருகில் இருக் கின்றது. செயல் முறையில் நோக்கி ல்ை கணையம் உண்மையில் தெளிவான இரண்டு உறுப் புக்களாலானது. அவ்வுறுப் பெங்கும் வலைக்கண்போன்ற உயிரணுக்கள் பரவியுள்ளன; செயலில் இவை செரிமானச் சுரப்பிகளுடன் யாதொரு தொடர்பும் கொள்ளவில்லை. இந்த உயிரணுக்கள் ஒரு தாம்புடன் சோவில்லை; ஆயி லும், அவை நேரடியாகக் குருதியோட்டத்தில் தம் படம் 81. கணையம். (கறுப்பாகத் சாறுகளைப் பாய்ச்சுகின்றன. தீட்டப்பெற்றுள்ள பகுதி.) அவை யாவும் லாங்கர் ஹன்ஸ் சிறு தீவுகள்’ எனப் படும் (படம் 32). அவை இன்சுலின் என்ற சத்துப் பொருள் சுசப்பதற்குப் பெயர் போனது. அவை ஹார்மோன் சத்துக் களே உற்பத்தி செய்யும் மாங்காய்ச் சுரப்பிகள், புரிசைச் சுரப்பிகள், பிற தாம்பிலாச் சுரப்பிகள் ஆகியவற்றின் இயக்கத்துடன் தொடர்புகொண் டிருக்கலால், அவை 'எண்டோகிரீன் சுரப்பிகளைப் பற்றிப் பேசுமிடத்து ஆராயப் பெற்றுள்ளன. (ஒன்பதாவது அத்தியாயம்.) எனினும், கணே யத்தின் பெரும் பகுதியான பொருள் சுரப்பிகளாலானது ; அவை ஒரே வகையான உயிரணுவால் போர்த்தப் பெற்றுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/113&oldid=865828" இலிருந்து மீள்விக்கப்பட்டது