பக்கம்:மானிட உடல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மானிட உடல் கல்விால் (படம் 34 : புகைப் படம் கூ, கo, கஉ - ஐப் பார்க்க.) வயிற்றறையின் மேற்பகுதியின் வலப்புறத்தில் அமைந்துள்ளது ; அ. க ன பெரும் பகுதி கீழ் விலா வெலும்புகளால் மூடப்பெற் றுள்ளது. தெளிவான பிரிவு காணப்பெருக அகன் இடப் புற இதழ் இரைப்பையின் ஒரு பகுதியின் மேலும் முன் சிறுகுடலின் ஒரு பகுதியின் மே லு ம் பொருந்துமாறு அமைந்திருக்கின்றது. வ ல ப் புறத்திலுள்ள மாங்காய்ச் சுரப்பியும் சிறுநீரகக்தின் மேற் புறக் கோடியும் அதன் வலப் புற இதழின் கீழ்ப் புறத்தை நெருக்கிக்கொண் டிருக்கின் றன. பிக்க நீர்ப்பை கல்விர, லின் அடிப் பள்ளக்கிற்கு அரு கில் நடுப் பகுதியில் பொருக் தப் பெற்றுள்ளது. அந்தப் பள்ளத்தில்தான் கு ரு கி ப் படம் 34. கல்லீரல். (கரு பெருங் குழல்கள் நுழைகின் மையான இடப் பாப்பால் காட் றன ; பித்த நீர்த் தாம்பு டப் பெற்றுள்ளது.) களும் கல்விாலைக் காலியாககு கின்றன. கல்லீரலின் அமைப்பு கல்லீரலின் அமைப்பைப் பல்வேறு முறைகளில் விளக்கலாம் ; ஆல்ை, அதன் சாயலை அதற்கு வியத்தகு முறையில் வரும் குருதியுடன் தொடர்பு படுத்தி மிகக் தெளிவாக விளக்கக் கூடும். கல்லீரலுக்கு அதிகமான குருதி யைத் தருவது கல்லீரல் நாள மண்டலமாகும் ; இந்த மண்ட லம் இாைப்பைசிறுகுடல் பாதை, மண்ணிசல், கணையம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/122&oldid=865850" இலிருந்து மீள்விக்கப்பட்டது