பக்கம்:மானிட உடல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 209 ட கழுத்திற்குரிய பகுதிகள் - மார்பிற்குரிய பகுதிகள் - கீழ்முதுதிற்குரிய பகுதிகள் - திரிகப்பகுதிகள் முதுகெலும்பு முடிவுப்பகுதி படம் 65. கண்டுவட நாம்புகள் (பக்கத் தோற்றம்) வேறு பகுதியிலிருந்து நடுநரம்புக்கு வருபவை ; அவற்றைச் செய்கைப் பாப்புகள் என்பர். ஒரளவு ஒழுங்கான இடைவெளிகளுடன் சோடி நாம்பு கள் முள்ளந்தண்டிலிருந்து விரிவதைக் காணலாம். அவை நடுநாம்புவேர்கள் என வழங்கப்பெறுகின்றன (படம்- 65.) அவ்வாறு முப்பத்தொரு சோடி காம்புகள் உள்ளன. அத் மா. உ. 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/247&oldid=866116" இலிருந்து மீள்விக்கப்பட்டது