பக்கம்:மானிட உடல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 223 பகுதி நாம் புன்முறுவல் பூத்தலிலும், நெற்றியைச் சுளிக் கலிலும், காதைக் கிருகுவ்திலும், வாயைக் கிறப்பதிலும் துணையாகவுள்ள தசைகளினூடே பரவியுள்ளது. எட்டாவது நரம்பு உண்மையில் தெளிவான இரண்டு தனித் தனியான நாம்புகளாலானது. காகின் சுருள்வளைப் பகுதியிலுள்ள நாம்புதான் கேள்வி நாம்பாகும். தேகளிப் பகுதியிலுள்ள நாம்பு, காகின் தேகளி எந்திர அமைப்பில் தோன்றும் உட்துடிப்புக்களைக் கொண்டு செல்லுகின்றது ; சமநிலையிலும் அதற்குப் பங்கு உண்டு. ஒன்பதாவது நாம்பு, அஃதாவது, நாத்தொண்டை நாம்பு எனப்படுவது. காக்கின் வெளிப்புற மூன்றிலொரு பகுதியி லிருந்து சுவைப் புலனுணர்ச்சியைக் கொண்டு செல்கின்றது ; வாயிலிருந்து பொறி யுணர்ச்சியைக் கொண்டு செல்கின்றது ; அது விழுங்குதலிலும் உமிழ்நீர் உற்பத்தியிலும் துணை செய் கின்றது. சஞ்சாரி நரம்பு எனப்படும், பத்தாவது காம்பு, பல்வேறு செயல்களே மேற்கொள்ளுகின்றது. அது குருதி வட்ட மண்டலம், சுவாசிக்கும் மண்டலம், செரிமான் மண்டலம் ஆகிய மண்டலங்களே ஆட்டோனேமிக் காம்பு மண்டலம் ஒழுங்குபடுத்துவதற்குரிய பெருவழியாக அமைந்திருக் கின்றது. அஃதுடன் அது குரல் நாண்களிலும் பாவியுள்ளது; விழுங்கும் சில நிலைகளிலும் அது பங்கு கொண்டுள்ளது. கழுத்து காம்பு எனப்படும் பதினென்ருவது நாம்பு முழுவதும் செயல் நரம்பாகும் , அது தலையைக் கிருப்புவ திலும் தோளேக் குலுக்குவதிலும் பங்கு கொண்டிருக்கும் தசைகளினூடே பாவியிருக்கின்றது. பன்னிரண்டாவது நசம்பு, அஃதாவது, நாக்கு நாம்பு எனப்படுவது. நாக்குத் தசைகளில் பாவிப் பேச்சை நடத்து கின்றது. ஒவ்வொரு நடுகாம்புப் பகுதியும் ஒவ்வொரு சோடி நடுகாம்பு வேர்களேக் கொண்டுள்ளது (படம் - 65) , அவற் றில் ஒன்று வலப்புறமாகவும் மற்ருென்று இடப்புறமாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/261&oldid=866147" இலிருந்து மீள்விக்கப்பட்டது